பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 குறிப்பிட்ட சக்தர்ப்பங்களைத் தவிர ரீதியான முறை யில் கஷ்ட ஈடு கொடுக்காமல் எதையும் ஆர்ஜிதம் செய்ய கான் விரும்பவில்லை. - லோகசபைச் செற்பொழிவு, 11-4-55.

  1. #: #

நீண்ட காலப் பிரசினை உலகத்தை அளாவிய முறையில் சோஷலிஸம் நிர்மாணமாகும் பொழுதுதான், உலக ஒழுங்கு முறை யும் சமாதானமும் வரும். தொன்றுதொட்டு ஆழமா கப் பதிந்துள்ள வழக்கமான அபிப்பிராயங்களும், குணமும் அடிப்படையிலேயே மாற்றம் பெறுவது சோஷலிஸத்தில் அடங்கியுள்ள கருத்து. இதற்குப் போதிய காலம் தேவை. -லோதியன் பிரபுவுக்கு எழுதிய கடிதம், 17-1-36. M o # பொருளாதார அமைப்பின் விளைவே பலாத்காரம் பலாத்காரம், ஏகபோக உரிமை, ஒரு சிலருடைய கைகளில் செல்வம் குவிதல் ஆகியவை இக் காலத்திய பொருளாதார அமைப்பின் விளைவுகளாகும். பெரிய அளவில் நடைபெறும் தொழிலால் அநீதியோ, பலாத் காரமோ ஏற்படுவதில்லை, ஆளுல் அப் பெருங் தொழி இலத் தனிப்பட்ட முதலாளிகளும் பெருங்தி படைத்தவர் களும் தவருகப் பயன்படுத்திக் கொள்வதாலேயே அவை தோன்றுகின்றன. பெரிய இயந்திரம் மனித லுடைய ஆற்றலைப் பன்மடங்கு பெருக்க உதவுகின் றது, அந்த ஆற்றல் ஆக்க வேலைக்கும் உதவும், அழிவு வேலைக்கும் உதவும், அது கன்மைக்கும் தீமைக் கும் பயன்படக் கூடியது. பெரிய இயந்திரத்தைத்