பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 காரப் புரட்சியை அடிப்படையாகக் கொண்டு சிமந்த%ன செய்வதைத் தவிர்க்க முடியவில்லை. பழைய ஐரோப் பிய சரித்திரத்திற்கும் அதுவே ஒத்ததாகவும் இருக் தது. ஆனல் அதற்குப் பின்னல், அரசியல் ஜனநாய கம் பெருகிப் பரவி விட்டது, அத்துடன் அமைதியான முறையிலேயே மாறுதல் செய்யக் கூடிய வாயப்ப்பும் வந்து விட்டது. விஞ்ஞானமும் பொறி இயல் அறிவும் பெருவாரியான அளவில் முன்னேறி விட்டன, எல்லோ ரும் வாழ்க்கை வசதிகளைப் பெறக்கூடிய அளவுக்குச் செழிப்பும் ஏற்பட்டு விட்டது. முதலாளித்துவம்கூட இக் காலத்தில் பெரும் மாறுதலை அடைந்துள்ளது. ஆயினும் அதன் அடிப்படையான அமிசங்கள் இன் ஆறும் இருக்கின்றன. அது ஏகபோக உரிமைகளுள்ள பெரிய ஸ்தாபனங்களை நிறுவவும், பொருளாதார சக்திகளைச் சில இடங்களிலேயே சேர்த்துக் குவித்துக் கொள்ளவுமே நாடுகின்றது. ஜனாகாயக முறையி லுள்ள அரசாங்க அமைப்பு, ஸ்தாபன ரீதியாகக் கட்டுப்பட்ட தொழிலாளர் இயக்கம், இவைகளுக் கெல்லாம் மேலாக, சமூக நீதி வேண்டும் என்ற துடிப்பும், விஞ்ஞான வளர்ச்சியும், பொறி இயல் அறிவின் வளர்ச்சியும் சேர்ந்து இத்தகைய மாறுதலை உண்டாக்கி யிருக்கின்றன. முதலாளித்துவ காடுகளி வம் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அமைப்பதில் வெற்றி கண்டவைகளையும் காம் பார்க் கிருேம். -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. o II: Fo பலாத்காரத்தால் வரும் வேகம் சோவியத் யூனியனில் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களின் செழிப்பையும், விஞ்ஞானத்திலும் I) 00–7