பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 செல்வங்களில் பேராசை, சொத்துக்கள் சேர்ப்பதில் ஆர்வம், மேலும் மேலும் செல்வங்களைக் குவித்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஆகியவற்றல், ஊழல் பெருகி, போட்டியும் பொருமையும் மலிந்து விட்டன. சமூகத்தில் மக்கள் சமரசத்தோடு வா ழ வேண்டும், அல்லது உலகம் முழுதுமே அப்படி வாழ வேண்டும், என்பது நம் இலட்சிய மால்ை, பொருளுற் பத்தி மட்டும் அதை அடைந்துவிட முடியாது. அத ல்ை ஏற்றத் தாழ்வுகளே அதிகரிக்கின்றன. ஆகவே நியாயமான விாகியோகமும், உற்பத்தியான பொருள் களை முறையாக உபயோகித்தலும் முக்கிய மாகின் றன. முடிவாக ஆராய்ந்து பார்த்தால், ஒருவர் எப்படி வாழ வேண்டும், தமக்காகவும் தம் சமூகத்திற்காக வும் வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு உரிய ஞானமே தேவை என்று ஏற்படு கின்றது. பொருளாதாரக் கொள்கையை, ஏதோ இயற் கையின் கியதியைப் போல, வியாக்கியானம் செய்யா மல், மானிட ஜீவன்களை மதித்து, கன்னெறிக்குரிய விதிகளைக் கொண்டு மதிப்பிட வேண்டும். - டிெ டிெ

k #:

அவசரம் கூடாது உடைமைகளைச் சமுதாய உடைமைகளாகச் செய் வதிலேகூட, நாம் முதலில் அடிப்படைகளிலிருந்து தொடங்க வேண்டும், வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய வரிசையையும், நேரத்தையும் தீர்மானிக்க வேண்டும், தேசியப் பொருளாதார அமைப்பில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, சரியான சந்தர்ப்பம் வந்த பிறகுதான் அதைத் தேசப் பொதுவாக்க வேண்டும். இது எப்பொழுது சாத்தியப்படும் என்