பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 கொள்ள மாட்டார்கள். இல்லை, மாறி வருகின் I)ா என்று சொல்லுவார்கள். ஆனால், அவர்களுடைய தி' டத்தை இன்றுள்ள உலக நிலையை அப்படியே வைத் துல் கொண்டு அமைக்கிறர்கள், இடை விடாமல் மாறி வரும் உலகில் புதிய உற்பத்தி முறைகள் வரும் என் றும், புதுக் கருவிகள் அமையும் என்றும் அவர்கள் கவனிப்பதில்லை. நில உடைமையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். சரிதான், ஏனெ னில் பழைய பண்ணையார்-குடியானவர் முறை மாறி ல்ைதான் காம் புதிய சமுதாயத்தை அமைக்க முடி யும். அதுவரைக்கும் நல்லது தான். கில உடைமை முறையை மாற்றுங்கள். தொழிற்சாலைகளை அரசாங் கமே வாங்கித் தொழில்களை கடத்த வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர், ஏனெனில் சோஷலிஸ்ட் பொருளாதார அமைப்பில் பெருங் தொழில்கள் அர சாங்கத்தின் உடைமையா யிருக்க வேண்டும். சரி, அதுவும் கல்லதுதான். ஆல்ை, பொருளுற்பத்தி முறை களில் ஏற்படும் பெரிய மாறுதல்கள் இப்பொழுதுள்ள முறைகள் கருவிகளைப் பயனற்றவையாகச் செய்து விடக்கூடியவை, விவசாயத்திலும் இப்பொழுதுள்ள முறைகள் முற்றிலும் மாறிவிடக் கூடியவை, இவை களைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இதை ஏன் அரசாங்கம் எடுத்துக் கொள்ளக் கூடாது, அதை ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? என்று அவர்கள் கேட்கிறர்கள். 90-சத விகிதம் பயனற்றுப் போன பொருள்களுக்காக ஏராளமான பணத்தைச் .ெ ச ல வழிக்க வேண்டுமா? நுண்ணிய பொறிகள் சம்பந்தப் பட்டவரை பழைய பயனற்றுப் போன இயந்திரங்களே யும், தொழிற்சாலைகளையும், பிறவற்றையும் வாங்குவது பணத்தை முற்றிலும் வீனக்குவதாகும். புதியதொழிற் சாலைகளும் புதிய கருவிகளும் அமைக்கப்பெறத வரையில், அவைகள் பயனளிக்கும் என்பது உண்மை