பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 செய்யத் தவறில்ை, வேறு யாராவது செய்துதான் ஆகவேண்டும், இடம் காலியாக இருக்க முடியாது. H For எதற்கும் குறை கூறுகிருர்கள் இந்த காடு முன்னேறி வருகிறது என்பதிலும், எதிர்காலத்தில் வேகமாக முன்னேறும் என்பதிலும் எனக்குத் துளியேனும் ஐயமில்லை. நம் காட்டில் பல ஜனங்கள் இருக்கிறர்கள்: அவர்களுடைய முக்கிய மான தொழில் தங்கள் காட்டைக் குறை கூற வேண் டும், தங்கள் மக்களைக் குறை கூற வேண்டும், அரசாங் கத்தைக் குறை கூற வேண்டும், அநேகமாக ஒவ் வொன்றையும் குறை கூற வேண்டும் என்பதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. (நல்லது, கெட்டதை ஆராய்ந்து கூறும்) விமரிசனம் எவ்வளவு வேண்டு மாலுைம் வரட்டும். எவ்வளவு பலமான, இடைவிடாத விமரிசனத்தையும் வரவேற்கிறேன். நமக்கு வி ம ரி சனம் தேவைதான்; வேண்டுமானல் எதிர்க்கட்சியும் இருக்கட்டும், அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனல் (உருப்படாது, உருப்படாது) என்ற அளவுக் கதிக மான அவநம்பிக்கை பற்றி எனக்குக் கவலைதான், இந்தியாவின் எதிர்காலம் பற்றி இப்படித் தவளை போல் கத்துவதும் கவலேதான். பிரத்தியட்சமான உண்மைகளைப் பாராமல், வெறும் கம்பிக்கை கொண் டிருப்பது தவறுதான், ஆனால், அவரும்பிக்கை கொள் வதும், பெரிய பெரிய அபாயங்கள் நமக்கு ஏற்பட்டு விடும் என்று கற்பனையில் காண்பதும் அதற்கு கிக ரான தவறுதான். கம்மை எதிர் கோக்கி வந்த சிரமங் களின் பாரமும், அளவுக்கு மிஞ்சிய குறை கூறலும் ஒரு புறமிருக்க, இந்தியாவையும் அதன் எதிர்காலத்