பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இந்தியாவின் சரித்திரத்தில் விசித்திரமான ஒரு கட் டத்தில் காம் இங்கே வந்து கூடியிருக்கிறேம். பழமை யிலிருந்து புதுமைக்கு மாறும் இந்த நிலையில் ஏதோ மாய வித்தை இருப்பது போல் தோன்றுகின்றது, இரவு பகலாக மாறும்பொழுது ஏற்படும் மாயவித்தை போன்ற ஒன்றை நாம் காண்கிருேம். பகலில் மேகங் கள் கவிந்து மந்தாரமா யிருந்த போதிலும், பகல் பகல் தான். ஏனெனில் மேகங்கள் கலந்த பின்பு, நாம் கதிரவனை மீண்டும் காண முடியும். இத்தகைய கருத் துக்களெல்லாம் காரணமாக, இந்தச் சபையில் பேசு வதற்கும், இதிலே என் கருத்துக்களையெல்லாம் சமர்ப் பிப்பதற்கும் எனக்கு ஒரளவு கஷ்டமா யிருக்கிறது. மேலும் ஆயிரக் கணக்கான இந்த ஆண்டுகளில் தோன்றி மறைந்த வீர தீரர்களையும், இந்தியாவின் சுதந்தரத்திற்காகப் ப ர ம் ப ைர பரம்பரையாகப் போராடிய கம் தோழர்களையும் என் மனக்கண்ணுலே கான் கண்டுகொண்டிருக்கிறேன். இப்பொழுது காம் இந்தப் பழமையின் எல்லையில் கின்றுகொண்டு. புது யுகத்தை வரவேற்பதற்காக உழைத்துக்கொண்டிருக் கிருேம்......... இதற்கு முன்னல் (உலகிலே) நடந்துள்ள அரசியல் மிர்ணயசபைகளைப் பற்றியும் நான் சிந்தனை செய் கிறேன். அமெரிக்காவில் அமெரிக்க சமுகத்தை உரு வாக்குவதற்காக அதன் தந்தையர்கள் (என்று போற்றப்படும் தலைவர்கள்) ஒர் அரசியலைத் தயாரிப் பதlகாகக் கூடியதைப் பற்றி நான் சிந்தனை செய் கிறேன். அவர்கள் தயாரித்த அரசியல் சட்டம் ஒன் |பரை மாற்றண்டுக் காலமாக நிலைத்து கிற்கின்றது, அம்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பெருமை மிகும்த அமெரிக்க தேசிய சமூகம் வளர்ந்து வ வள மாற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னல்