பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 களின் யூனியனும். ரஷ்யா வன்மை மிகுந்த மற்றெரு நாடு, வல்லமை மிகுந்ததோடு, இந்தியாவிலுள்ள நமக்கு அண்டை நாடாகவும் விளங்குவது. எனவே நம் மனம் இந்தப் பெரிய முன்மாதிரிகளை நாடிச் செல்கின்றது, அவைகளின் வெற்றியிலிருந்து நாம் படிப்பினை பெறுகிருேம், அவைகளின் தோல்வி களைத் தவிர்க்கவும் விரும்புகிருேம். ஒருவேளை அவை களின் தோல்விகளை நாம் தவிர்க்க முடியாமற் போக லாம். ஏனெனில் மனிதர் முயற்சியிலேயே ஒரளவு தோல்வியும் சேர்ந்தே யிருக்கும். எப்படியிருந்த போதிலும், தடைகள் கஷ்டங்களை யெல்லாம் தாண்டி, நாம் நீண்டகாலமாகக் கனவு கண்டுகொண்டிருப்பதை கனவில் படைப்போம் என்றும்,ாாம் முன்னேறுவோம் என்றும் கான் உறுதியாக ம்ைபுகிறேன். -அரசியல் நிர்ணய சபைச் சொற்பொழிவு. 13-12-1946. M H 翡 அரசியல் சட்டம் அரசியல் சட்டம் என்பது அரசாங்கங்களும் மக்களும் ாடர்,துகொள்ள வேண்டிய முறைகளின் தொகுப்பாகும். மக்களுடைய வாழ்க்கை இலட்சியங் கள், ஆசைகளுடன் தொடர்பில்லாத ஒர் அரசியல் சட்டம் பொருளில்லாமல் வெறுமையாகிவிடும்; மக்க ளின் இலட்சியங்களுக்கு அது மிகவும் குறைவா யிருந் தால், மக்களே அது கீழே இழுக்கும். மக்களின் மனங் களும் கண்களும் ஏறிட்டுப் பார்க்கும்படி அது உன்னத மான இலட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும். -அரசியல் நிர்ணய சபைச் சொற்பொழிவு. 8.11.1948.

  1. H