பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பிரசினேகள அரசாங்கம் ஒர் உத்தரவைப் பிறப் பித்துத் தீப் த்துவி . முடியாது. கேர்மையான சட்டங் கள் அவசியம்தான். அரசாங்க ஆட்சியும் நேர்மையாக ம ைபெற வேண்டியது அவசியமென்றும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆல்ை அத்தகைய பொருளாதார' விஷயங்களில் nடவடிக்கைகள் ஒரளவுக்கு மேல் செல்ல முடியாது. மக்களுடைய செயலும், மக்களுடைய மாறுபாவமும், பொதுவாக மக்கள் அளிக்கும் ஒத் துழைப்புமே அந்தப் பிரசினைகளை, இந்த வழியிலோ, அkத வழியிலோ, ஒருவிதமாகத் தீர்த்து வைக்க முடி ப|l, அரசாங்கத்தின் தலைசிறந்த சட்டங்களோ, கட வடிக்கைகளோ, மக்கள் வேலை செய்ய மனமில்லா திருMதாலும் பயனற்றுப் போகும், அல்லது போதிய ' பயார் .olளிக்கமாட்டா. பலவீனமான ஒர் அரசாங்கம், மோசமாக ஆட்சி புரியும் ஒர் அரசாங்கம்கூட, மக் களின் ஒத்துழைப்பு இருந்தால் அதிகப் பயன்களை அளிக்க முடியும். -லக்ஷ்மணபுரிப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவு, 28-1- 1949. Mo மக்களின் தேவைகள் சாதாரணப் பொதுமக்களின் விருப்பங்களை எந்த அது சங்கமும் அலட்சியம் செய்ய முடியாது. ஜன ாயகமே அந்த விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது, அவைகளை எந்த அரசாங்க முil தாசிவம் செய்தால், அதைத் தள்ளிவிட்டு வேறு அது சங்கங்கள் ஆட்சிக்கு வந்துவிடும். - புதுடில்லியில் இந்திய ரசாயனப் பொருள் உற்பத்தி ப அl சங்கத்தில் ஆற்றிய சொற்டொழிவு, 26-12-1950. o o M