பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 மென்ற காங்கிரஸின் நோக்கம் நாகரிக வாழ்க்கை யைக் காப்பாற்ற வேண்டும் என்று பொருள்படும்...... விஞ்ஞான அபிவிருத்தியாலும், நுணுக்கமான கருவிகளின் பெருக்கத்தினாலும் சமுதாயம் மிகவும் மாறுதலடைந்தது. சென்ற இருநூறு ஆண்டுகளுக் கிடையில் ஜனங்களுடைய வாழ்க்கையும், அவர்கள் ஒருவரோடொருவர் பழகும் முறைகளும், அவர்க ளுடைய பிரசினைகளும், தொழிலும், உற்பத்தி முறைகளும், எல்லாமுமே மாறிவிட்டன, இதற்குக் காரணம் தொழிற் புரட்சி. சட்டமும் இந்த மாறுதல்க ளோடு ஒட்டிப் போகும் முறையில் மாறுதலடைந்து வந்துள்ளது. + இந்த ஜெட் விமானக் காலத்தில், அல்லது விண் வெளி யாத்திரை செய்யும் சகாப்தத்தில், மாறுதல்கள் அதிதீவிர வேகத்தில் ஏற்பட்டு வருகின்றன. அவற்று டன் புதிய பிரசினேகளும் வந்து சேருகின்றன. சட்டத் தின் ஆட்சி மிகவும் முக்கியமானது, ஆனால் அது வாழ்க்கையில் சட்டத்தோடு நெருங்கியே செல்ல வேண்டும் என்று காம் கருத வேண்டி யிருக்கிறது. அது விலகி வேறு பக்கமாகத் திரும்பிச் செல்ல இய லாது. அது இன்றுள்ள பிரசினைகளை ஏற்றுக்கொள் ளத்தான் வேண்டும். இப்படி யிருந்த போதிலும், சட்டம் அடிப்படையான மூலாதாரமான விஷயத்தின் சின்னமாக விளங்குவதால், அது மாறமலிருக்க முயல் வதே அதன் இயற்கை. அது அடிப்படையான அமிசத்தையும் விடாமல், மாறவும் வேண்டும்; ஏனெ னில் மாறிவரும் உலகில், அது மட்டும் மாருமலிருக்க (ԼԲւԳաո Ֆl. -புதுடில்லியில் நிகழ்ந்த சட்ட நிபுணர்களின் சர்வதேச காங்கிரஸில் சொற்பொழிவு, 6-1-1959. Ek Fo