பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பிரிட்டிஷ் காமன்வெல்த் இந்தியாவும் பிரிட்டிஷ் காமன்வெல்தும் சென்ற இருபது ஆண்டுகளுக்கு மேலாக, நான் கோடிக் கணக்கான என் காட்டு மக்களுடன் சேர்ந்து, இந்தியாவின் பரிபூரண சுதந்தரம் பற்றிச் செய்து கொண்டுள்ள சபதங்களின் வாசகத்திற்கும் பொரு ளுக்கும் சிறிதும் முரணின்றி கடந்துள்ளேன் என் பதைப் பற்றி எனக்குத் துளியளவு கூடச் சந்தேக மில்லே. லண்டனில் நான் எடுத்துக் கொண்ட கட வடிக்கை இந்தியாவின் கெளரவத்திற்கோ, கன் மைக்கோ, யாதொரு தீங்கும் இழைக்காததோடு, அது அம்தக் கெளரவத்தை மாசு படாமல் பளபளப்பாகச் செப்துள்ளது, உலகில் இந்தியாவின் செல்வாக்கை யும் உயர்த்தியுள்ளது. இயற்கையில் நான் இந்தியாவின் கன்மைகளையே ாாடினேன், ஏனெனில் அதுவே என் முதற் கடமை, அம்தக் கடமையை நான் எப்பொழுதும் உலகின் ான்மையுடன் பொருத்திப் பார்ப்பதே என் வழக்கம், இந்தப் பாடத்தைத்தான் நமது குருநாதர் கமக்குப் போதித்தார், எப்பொழுதும் இந்தியாவின் சுதந்தரத் தையும் கெளரவத்தையும் காப்பாற்றிக் கொண்டு, மற்றவர்களுடன் சமாதானத்தையும், நட்பையும் பெறும் மார்க்கங்களைக் கைக்கொள்ளும்படி அவர் ாமக்குச் சொல்லியிருக்கிறர். இன்று உலகம் பூசல் நிறைந்ததாக இருக்கின்றது, அடிவானத்திலே பெரிய அபாயக் குறி தெரிகின்றது. மனிதர்களின் இதயங் መቅጫነበፌty துவேஷமும், பயமும், சந்தேகமும் தோன்றி,