பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அவர்களுடைய பார்வையை மறைத்துக் கொண்டிருக் கின்றன. உலகில் இந்த கெருக்கடியை ஒரளவு குறைக்கக் கூடிய ஒவ்வொரு நடவடிக்கையும் வர வேற்கத் தக்கது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக் கும் உள்ள பழைய போராட்டம், இரு காடு களுக்கும் கெளரவமான முறை யில், இப்படி கட்பு முறையில் சமரசமா யிருப்பது எதிர்காலத் திற்கு ஒரு நல்ல சூசகம் என்று நான் எண்ணு கிறேன். உலகிலே பிரிவினைச் சக்திகள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளோடு கா மும் சேர்ந்து கொண்டு பிளவுகளைத்தான் அதிகப்படுத்த முடியும்; ஆல்ை பழைய புண்களை ஆற்றவும், ஒத்துழைப்பை வளர்க்கவும் கூடிய சந்தர்ப்பங்களையே காம் வர வேற்க வேண்டும். முற்காலத்தில் பல திறப்பட்ட கலாசாரங்களும் வந்து கலம் து கொள்ளக்கூடிய நிலைக்களகை விளங் கும் பாக்கியம் இந்தியாவுக்குக் கிடைத்திருந்தது. இப் பொழுதும், பிற்காலத்திலும், இன்று உலகுக்கு இன்றி யமையாததாக விளங்கும் சமாதானத்தை நிலை காட்டி, போராடும் nாடுகளே ஒன்று சேர்க்கும் பாலமாக விளங் கக் கூடிய பேறும் அதற்குக் கிடைக்கக் கூடும். இந் தியா அமைதிக்காகவும் சுதந்தரத்திற்காகவும் தன் கொள்கையை கன்கு மிறைவேற்றிக் கொள்ளவும், உல கிலுள்ள துவேஷங்களையும், கெருக்கடிகளையும் குறைக் கவும் உதவும் என்ற நம்பிக்கையிலேயே கான் லண்டன் ஒப்பந்தத்திற்கு இசைந்தேன். கம் காட்டிற்கும் உல கத்திற்கும் ஏற்ற முடிவுகள் என்று கம்பியே, லண்டன் பிரதம மந்திரிகள் மகாாாட்டின் முடிவுகளோடு நானும் கலந்து கொண்டேன். -புது டில்லியிலிருந்து ஒலிபரப்பிய சொற்பொழிவு, 10-5-1949.