பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 சுதந்தரத்துடன் ஒத்துழைப்பு காமன்வெல்தோடு நாம் சேர்ந்திருப்பதில், அது நம்மை எந்த விதத்திலும் கட்டுப்படுத்துவதா யில்லை. சென்ற இரண்டு மூன்று வருட அனுபவத்திலும் அப் படி ஏற்படவுமில்லை. அது நமக்குச் சில கன்மைகளை யும் அளித்துள்ளது. அவைகளுக்காக நாம் எந்த வகை யிலும் கடன் பட்டிருக்கவுமில்லை. கனம் அங்கத்தினர் களிலே சிலருக்கு நாம் காமன்வெல்திலே சேர்ந்திருப் பது பிடிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் களுடைய வெறுப்பு வருந்தத் தக்கது. கான் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் காம் நமது காடு பெறக்கூடிய கன்மைகளே மட்டுமே கவனிக்க வேண்டி யிருக்கிறது. இலங்கையும் .ெ த ன் ஆப்பிரிகாவும் காமன்வெல்தின் உறுப்புக்களா யிருக்கின்றன. அந்த காடுகளில் நடைபெறுகிற காரியங்களை நாம் ஏன் சகித் துக் கொண்டிருக்கிருேம் என்று நம்மைக் கேட்பது நியாயமான கேள்விதான். தத்துவம் காரணமாக காம் காமன்வெல்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டு மென்று எந்த அங்கத்தினர்களாவது கோரில்ை, அவர் களுக்கு நான் சொல்லக்கூடிய பதில், அவர்கள் எந்தக் காரணத்திற்காக விலக வேண்டு மென்று சொல்கிறர் களோ, அதே காரணத்தால்தான் கான் சேர்ந்திருக்க வேண்டு மென்று சொல்கிறேன். என் கருத்தை கானே விளக்கி விடுகிறேன். காமன்வெல்தின் முக்கியமான பெருங் கொள்கைகளே வகுப்பதில், நாம் கம் செல்வாக் கை உபயோகிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக் கின்றன. வெளியே நமக்கு இவ்வளவு வாய்ப்பு இராது. காமன்வெல்தில் இருத்தல் என்பது ஆண் டுக்கு ஒரிரு முறைகள் சக்தித்துப் பேசித் தகவல்களைக் கலந்து கொள்வது என்பதுதான். இதல்ை கமக்குக் கிடைக்கும் கன்மைகளுக்காக காம் எதுவும் அதிக