பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 உடைத்தெறிவதை ஆதரிப்பது கன்மையாகாது. அது லேயுள்ள தீமையான பகுதியை உடைத்தெறியலாம்; கம் வளர்ச்சிக்குத் தடையாயுள்ள எதையும் தகர்த் தெறியலாம். ஏனென்ருல் ஒரு தேசத்தின் வளர்ச்சியை எதுவும் தடுப்பதை எவரும் விரும்ப மாட்டார். அவ்வா றின்றி, ஒரு சங்கத்தின் தீய பகுதிகளை உடைத்தெறி வது தவிர, இந்த உலத்தில் கன்மை செய்யக் கூடிய கூட்டுறவான ஸ்தாபனம் ஒன்றை உடைப்பதைக் காட்டிலும் வைத்துக் கொள்வதே நலமாகும். -அரசியல் நிர்ணய சபையில் சொற்பொழிவு, 16-5-1949. H # # காமன்வெல்தும் உலக சமாதானமும் காமன்வெல்த் உறவு நமது பாதையில் சிறிதளவு கூடத் தடையாக கிற்கவில்லை. மற்ற காமன் வெல்த் காடுகளின் கொள்கைகளிலிருந்தும் செயல்களிலிருந் தும் காம் அடிக்கடி வேறு பட்டிருந்துள்ளோம். அவை களுடன் விவாதம் செய்து, நாம் வேறு அபிப்பிராயங் கள் கொண்டோம். சமீபத்தில் பாக்தாத் ஒப்பந்தம் ஏற் பட்டுள்ளது. அது துரதிருஷ்டமானது என்றும், அதில் சேர்ந்துள்ள காடுகளின் வருந்தத்தக்க செயலாகும் என்றும் நாம் கருதுகிறேம். நமது கோக்கப்படி வருந் தத்தக்கது என்பதன்று, சமாதானத்திற்கும் பாதுகாப் பிற்கும் குந்தகமானது என்பதாலேயே அவ்வாறு கருதுகிறேம். அதல்ை பெரிய விளைவுகள் ஏற்படவும் கூடும். இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பெற்ற போதிலும், இது கம் கொள்கையைப் பாதிக்க வில்லை. காமன்வெல்துடன் நாம் கொண்டுள்ள உறவு சமா தானம், ஒத்துழைப்பு ஆகிய மேலான காரியங்களுக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது. -லோகசபைச் சொற்பொழிவு, 5-12-1955. aki o #