பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியா என்பது Gা ক্টো কো ? இந்தக் கேள்வி ınırlı', மாறி என் மனத்திலே தோன்றுவதுண்டு. நான் (பெரிய சரித்திர) கிபுணரா யில்லாத போதிலும், இந்தியாவின் பழைய வரலாற்றிலும், இக்கால நிலையிலும், இம்தக் கேள்விக்கு நான் விடை தேடிவந்துள்ளேன். பம் வரலாற்றின் ஆரம்பக் காலத்தைப் பற்றி கான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவில்லை. அழிவில் லாத உண்மைப் பொருளை நாடி வீரியத்தோடும், விடாமுயற்சியோடும், இடைவிடாது, து னி ர் து சுயேச்சையாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மக்கள் வாழ்ந்த காலம் நமது பழங்காலம். அந்தக் காலத்திலேயே அவர்களுடைய காகரிகம் கன்ருக வளர்ந்து முதிர்ந்திருந்தது. அவர்கள் மற்ற இனத் தார்களுடன் சகிப்புத் தன்மை கொண்டிருந்தார்கள். வாழ்க்கையின் இன்பங்களையும் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டு, அவர்கள் பிரபஞ்சத்திற்கெல்லாம் காரணமான மூலப் பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்து தேடிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய காட்டமெல்லாம் (ஒரு பிராந்தியம், ஒரு நாடு என் றில்லாமல்) உலகம் அனைத்திற்கும் பொதுவான ஒர் இலட்சியமாக இருந்து வந்தது. சமஸ்கிருதம் என்ற மகோன்னதமான மொழியை உருவாக்கி வளர்த்து, அதன் மூலமும், தங்களுடைய கலை, சிற்பம் முதலிய வற்றின் மூலமும் அவர்கள் தங்கள் செய்தியைத் தொலைவிலிருந்த நாடுகளுக்கு அனுப்பி வந்தனர். 96 0–1