பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 என்பவைகளைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ள மையே இதற்குக் காரண மென்று தெரிகின்றது. 1ாம் வெளியேறிச் சென்று, வெளி நாடுகளில் கம் ஸ்தாப னங்களை அமைத்துக் கொள்ளா விட்டால், வேறு எவர் களாவது நம் நன்மைகளை ஆங்காங்கே பாதுகாத்து வரவேண்டும். அவர்கள் எவர்கள்? பாகிஸ்தான் பல காடுகளில் செய்துள்ளது போல, காமும் மற்ற காடு களில் இங்கிலாந்தே நம் நலன்களைக் கவனித்து வரச் சொல்லப் போகிருேமா? இதைத்தான் காம் சுதந்தரம் என்று கருதுகிறேமா? சுதந்தரம் என்பது என்ன ? முக்கியமாகவும் அடிப்படையாகவும் அது வெளிகாட்டு உறவுகளையே பொறுத்தது. அதுதான் பூரண சுதர் தரத்திற்கு அடையாளம். மற்றதெல்லாம் ஸ்தல சுயாட்சியாகும். வெளிகாட்டு உறவுகள் நம் கையை விட்டுப் போய் விட்டால், வேருெருவர் வசம் ஒப் படைக்கப்பட்டால், அந்த அளவுக்கு கம் சுதந்தரம் குறையும். நாம் சுதந்தர காடாக இருந்தால், அக்கிய உறவுகளே காமே வைத்துக் கொள்ள வேண்டும். உண்மையில், காம் அவைகள் இல்லாமல் இருக்க முடி யாது. வெளி உறவுகள் வைத்துக் கொண்டால், ஆங் காங்கே நமக்கு ஸ்தாபனங்களும் இருக்க வேண்டும். வெளி உறவுகளில் வர்த்தகம், தொழில் முதலியவை களும் சேர்ந்திருந்த போதிலும், அவைகளை வாணிபத் திற்காகக் கிளை நிலையங்கள் அமைப்பது போல அமைத் துவிட முடியாது. அப்படித்தான் கம் தொழில் அதி பர்கள் சிலர் எண்ணுகின்றனர். அது மிகவும் நுணுக்க மான, கஷ்டமான காரியம். மனிதர்களின் மனப் பான்மை, சமுதாயங்களின் மனப்போக்கு, நாடுகளின் சரித்திரம், கலாசாரம், மொழி முதலியவைகளை யெல் லாம் கவனித்துச் செயல் புரிய வேண்டியதாகும். -டிெ டிெ. o 輩 o