பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அமைதி, சமத்துவம், சுதந்தரம் காம் உலக விஷயங்களில் எதற்காக அக்கறை கொள்கிறேம்? எந்த காட்டின் மீதும் நாம் ஆதிக் கியம் செலுத்த விரும்பவில்லை. எந்த பாட்டின் உள் விவகாரங்களிலோ, வேறு விவகாரங்களிலோ, காம் தலையிட விரும்பவுமில்லை. உலக விஷயங்களில் நமக்கு முக்கியமான தேவை சமாதானம், இன வேறுபாடுக ளின்றிச் சமத்துவம் நிலவ வேண்டும், இன்னும் அடி மைப் பட்டிருக்கும் மக்கள் விடுதலே பெற வேண்டும். மற்றைப்படி காம் உலக விவகாரங்களில் தலையிட விரும்ப வில்லை, மற்றவர்கள் கம் விவகாரங்களில் தலையிடுவதையும் விரும்பவில்லை. அப்படித் தலையீடு ஏதாவது ஏற்பட்டால், அது இராணுவம், அரசியல், அல்லது பொருளாதாரம் ஆகிய எந்த முறையில் இருந்த போதிலும், காம் அதை எதிர்த்து நிற்போம். டிெ. டிெ Fo HM M கூட்டுச் சேராக் கொள்கை உலக உறவு பற்றி காம் ஒரு கொள்கையை வகுத் துக் கொள்ள முயற்சி செய்திருக்கிருேம், அது (எந்த வல்லரசுடனும்) கூட்டுச் சேராமை, அல்லது உங் களுக்கு விருப்பமான வேறு பெயராலும் அ ைத அழைக்கலாம். இந்தக் கொள்கை திடீரென்று மந்திரத் தால் தோன்றியதன்று என்பதை காம் நினைவில் வைத் துக் கொள்ள வேண்டும். இது சுதர் தரம் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. நம்முடைய மனப்பான்மையும், நமது பூகோள அமைப்பும் இதை இயற்கையாகவும், தவிர்க்க முடியாத நிலையிலும் அமைத்துள்ளன. பூகோள அமைப்பு மிகவும் முக்கிய மானது. வட துருவத்தில் அமர்ந்து கொண்டிருந்தால்,