பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 சர்வதேச விவகாரங்கள் சர்வதேசப் பூசல்களில் நாம் எவ்வளவு விலகி யிருக்கிறேமோ, அவ்வளவு கல்லது என்று நாளுக்கு நாள் கான் அதிகமாக கம்புகிறேன். கம்முடைய கன்மை கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வேறு. விலகுதல் ஏன் கலமென்றல், த8லயிட்டால் தக்க பயன் உண் டாக வேண்டும், பயனில்லாமல் தலையிடுதல் நமது பெருமைக்கு உகந்ததன்று. தக்க பயன் விளையும் படி செய்யும் வலிமை நமக்கு இருக்க வேண்டும், அல் லது காம் தலையிடாமலே இருக்க வேண்டும். சர்வ தேச விவகாரம் ஒவ்வொன்றிலும் கான் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. - அரசியல் நிர்ணயசபைச் சொற்பொழிவு, 8-3-1948. W M * அரசியல் வேற்றுமைகளும் சமாதான சக வாழ்வும் சமாதானத்தை கிலோகாட்டுதல் இந்தியாவின் கொள்கையில் அடிப்படையான அமிசம். இந்தக் கொள்கையைப் பின்பற்றித்தான் காங்கள் எந்தவித மான இராணுவ ஒப்பந்தத்திலோ, வேறு ஒப்பந்தத் திலோ சம்பந்தமில்லாமல், கூட்டுச் சேராமலிருக் கிருேம். கூட்டுச் சேராமை என்பது மனத்தில் தீவிர மாய்ச் சிந்திக்காமையன்று, செயலற்ற தன்மை யன்று, கம்பிக்கைக் குறைவும் உறுதியாக முடிவு செய்யாமையும் அன்று; காம் தீமை யென்று கருது வதற்குப் பணிந்து கொடுப்பதாகவும் அதை எண்ணக் கூடாது. கம்மை எதிர் கோக்கி வரும் பிரசினைகளைத் தீர்க்க அது நேரான தீவிர கடவடிக்கைக்குரிய வழி யாகும். ஒவ்வொரு காடும் சுதந்தரத்திற்கு உரிமை யுடையதோடு, தன் கொள்கையையும் வாழ்க்கை முறை