பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உபநிடதங்களையும், கீதையையும் படைத்ததுடன், அவர்கள் புத்தரையும் பெற்றிருந்தனர். டஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. சமஸ்கிருதம் உலகில் ஒரு தேச சமுகத்தின் வரலாற்றில் சமஸ் கிருதத்தைப் போல் மூலாதாரமான வளர்ச்சிக்கு உற்ற துணையாயிருந்து விளங்கிய மொழி வேறு எதுவுமில்லை என்று சொல்லலாம். தலைசிறந்த சிந்தஜன கள் அதிலே தேக்கி வைக்கப் பெற்றிருக்கின்றன. அதில் மிக உயர்ந்த இலக்கியப் பொக்கிஷங்களும் இருக்கின்றன. இவை மட்டுமின்றி அது இந்தியாவை ஐக்கியப்படுத்திச் சேர்த்து வைக்கும் கருவியாகவும் விளங்கிற்று; காட்டில் அரசியல் பிரிவுகள் இருந்த போதிலும், மொழியால் அவை ஒன்றியிருந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஒவ்வொரு 58ου முறையிலும் வாழ்ந்துவந்த மக்களுடைய வாழ்க்கை யில் இராமாயணமும், மகாபாரதமும் கன்ருக ஊறி, அதன் ஊடும் பாவுமாக அமைந்து விட்டன. நமது மக்களினம் பு த் த ைர யு ம், உபநிடதங்களையும், மாபெரும் இதிகாசங்களையும் மறந்து விட்டால், لندی||(تئے எப்படி யிருக்கும் என்று நான் பல சமயங்களில் எண் ணிப் பார்ப்பதுண்டு. அக் கிலேயில் கம் இனம் வேரற்ற மரம் போல் ஆகிவிடும். அது தன் அடிப்படையான பண் புகளே இழந்துவிடும். கெடுங்காலமாக மற்ற இனங்களிடையே நமக்குப் பெருமை தேடித் தந்த அந்தப் பண்பாடுகள் மறைந்து போம். இந்தியா இந்தி யாவாக இருக்காது. =