பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 இளமையான இந்தியாவிலிருந்துதான் மகாத்மா காந்தி தோன்றினர், அவர் சாந்தி நிறைந்த ஒரு செயல் முறையை எங்களுக்குக் கற்பித்தார்; அது காரியத்தைக் கை கூட ச் செய்தது. அதல்ை விளைந்த பயன்களால் நாங்கள் விடுதலை யடைந்த துடன், கேற்றுவரை காங்கள் எதிர்த்துப் போரா டிக் கொண்டிருந்த எதிரிகளுடன் நண்பர்களாக இருக்கவும் முடிந்தது. அதே தத்துவத்தை மேலும் விரிவான பிரதேசங்களில் எவ்வளவு தூரம் உப யோகித்துப் பார்க்கலாம் ? என்னல் அதைச் சொல்ல முடியாது. ஏனெனில் சூழ்நிலைகள் மாறியிருக்கும், எந்தத் தீமையை எதிர்க்கிறேமோ அதற்குத் தக்க வழி களே அமைக்க வேண்டியிருக்கும். ஆயினும், அந்தச் செயல்முறைக்கு ஆதாரமா யிருந்த தத்துவமே மானிட விவகாரங்களில் உபயோகிக்கத் தக்கது என் பதிலும், அதுவே ஒரு பிரசினையை முழுதும் தீர்க்க வல்லது என்பதிலும் எனக்குச் சந்தேகம் கிடையாது. காம் சுதந்தரமடைய வேண்டும், அதைப் பாதுகாக்க வும் வேண்டும். நாம் ஆக்கிரமிப்பை எதிர்க்க வேண் டும், அதைச் சமாளிப்பதற்குத் தேவையான அளவு தான் பலாத்காரத்தைக் கையாள வேண்டும். ஆனல் ஆக்கிரமிப்பைச் சமாளிப்பதற்காக ஆயத்தங்கள் செய்யும் பொழுதும், இறுதி இலட்சியமான சாந்தியும் சமரசமும் நினைவிலிருக்க வேண்டும். இதயமும் மன மும் இந்த மேலான கோக்கத்தில் இலயித்து நிற்க வேண்டும். துவேஷமோ பயமோ அவைகளைக் கோண லான வழியில் திருப்பிவிடக் கூடாது. -நியூயார்க் நகரில் கிழக்கு மேற்குச் சங்கத்தில் பேசி - ~10-1949. M ప్లొ શ