பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மாமூல் சடங்குகள் நாளடைவில் படிப்படியாகச் சிதைவு ஏற்படத் தொடங்கிற்று. சிந்தனை தேக்கமுற்று, அதன் மேல் ப்ாசி படர்ந்துவிட்டது, இளமையின் வீரியமும் செழு மையும் மாறி, முதுமையின் கரடுமுரடான பான்மை வர் து விட்டது. எதிலும் புகுந்து ஆராய்ச்சி செய்யும் துணிவுக்குப் பதிலாக, உயிரற்ற மாமுல் சடங்குகள் தோன்றி விட்டன. உலகளாவிய பெரும் கண்னேட் டம் மாறி, குறுகிய சுவர்களுக்குள் அடங்கிய சாதிப் பிரிவினைகள் தோன்றின. இறுக்கமான சமுகப் பழக்கங்களும், சடங்குகளும் நிலைத்துவிட்டன. இந்த நிலையிலும், இந்தியா தன்னிடம் வந்து பாய்ந்த மக்கள் இனங்களாகிய ஆறுகளைத் தன் ஜன சமுத்திரத்தோடு கலந்து கொள்ளும்படி செய்யும் ஆற்றலைப் பெற்றிருக் தது. இளமையிலே தான் வீறுபெற்று விளங்கக் காரணமாயிருந்த சிந்தனைகளையும் அது ஒருகாலும் மறக்கவில்லை. -டிெ ஷ்ெ. ug: Ho: Ho: முஸ்லிம்களும் ஐரோப்பியர்களும் பின்னல் இஸ்லாத்தின் வருகையாலும், முஸ்லிம் களின் படையெழுச்சிகளாலும் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டது. அடுத்தாற்போல், நாடு பிடிக்கும் மேலாகாட்டு வல்லரசுக் கூட்டத்தினர் தொடர்ந்து வந்தனர். அவர்களுடன் புது மாதிரியான ஒர் ஆதிக்கியமும், ஒரு புதிய குடியேற்ற நாட்டு முறை யும் சேர்ந்து வந்தன; ஐரோப்பாவில் வளர்ந்து வந்த கவீன இயந்திரத் தொழில் நாகரிகமும், புதிய கருத்துக் களும் இந்தியாவுக்கும் வந்து சேர்ந்தன. இந்தச் சகாப்தம், நீண்ட போராட்டத்திற்குப் பின்னல், நாடு