பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O யுடையவர்கள். அவர்களுக்குத் தங்களுடைய தொழி லின் நுட்பம் தெரியும். இரசாயன உரமோ, வேறு கருவிகளோ, பொருள்களோ, அவர்களுக்குத் தேவை யானவைகள் கொடுக்கப் பெறுகின்றன. அவர்கள் மிகவும் வெற்றிகரமாகப் பயிர் செய்கிறர்கள் ஓர் ஏக்கரிலோ அல்லது ஹெக்டேரிலோ, வேறு எந்த காட்டைப் பார்க்கினும் அதிகமாக ஜப்பான் விளைவை உண்டாக்கி வருகின்றது. முன்னேற்றம் எப்படி வரும் என்பதை நாம் இதில் காணலாம். -- -டிெ டிெ

  1. o

பஞ்சாப் காட்டும் பாதை மற்ற இராஜ்யங்களைக் காட்டிலும் அதிகச் செழிப் புடன் உள்ள இராஜ்யம் பஞ்சாப், அங்கே பெரிய காயகத் தொழிற்சாலை ஒன்று கூட இல்லை. ஆனால், சிறு தொழில்கள் நிறைய இருக்கின்றன. பெரிய தொழிற்சா8லகளே அதிகமாய்ப் பெற்றுள்ள சில இராஜ்யங்களில் தனி நபரின் சராசரி வருமானம் மிகவும் குறைவு. அங்கெல்லாம் தொழில் வளர்ச்சி அதிகமா யிருப்பினும், விவசாயம் வளர்ச்சியடைய வில்?. இதைக் கருதி விவசாய அபிவிருத்தியையும், அத்துடன் தொடர்பு கொண்ட கிலச் சீர்திருத்தத் திட்டத்தையும் பற்றி அதிகமாய்ச் சிந்திக்கும்படி உங்களே மன் படிக் கேட்டுக் கொள்கிறேன். - டிெ டிெ o H † உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் உணவைப் பற்றி ஒரு வார்த்தை உணவு இன்று நமது அடிப்படையான பிரசினையாக ஆகிவிட்டது.