பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 அதாதடிமடைந்ததுடன் முடிவுற்றது. இப்பொழுது நாம், பல்லாயிரம் ஆண்டுகளின் பழைய சுமையுடனும், எதிர் காலத்தை உருவாக்குவதற்காக நாம் கொண் ( பன பலவகைக் கனவுகளுடனும், தூண்டுதல்களுட தும், எதிர் காயத்தை நோக்கி நிற்கிறோம். மேலே அறிய பல சகாப்தங்களும் நம்மிடத்திலும், நம் நாட் டிலும் இன்றும் காணக் கிடக்கின்றன." - ஷ் ஷை. பழமையும் அவசியம் மாறுதல் அத்தியாவசியம். ஆனால், தொடர்ச்சி யும் தேவை. பழமையிலும்; இக்காலத்திலும் போட் டுள்ள அடிப்படைகளின் மீதே எதிர்காலத்தை நிர் | மாணிக்க வேண்டும். பழமையை உதறித் தள்ளிவிட்டு, அத்துடனுள்ள தொடர்பை முற்றிலும் அறுத்துக் கொண்டால், நாம் (ஊன்றி நிற்க) வேரில்லாமல், பசை யில்லாமல், காய்ந்து போய்விடுவோம். - ஷ ஷை. வெளித் தொடர்புகள் இந்தியா செல்வச் செழிப்புள்ள நாடாக இருந் அது. இப்பொழுதும் அப்படியே இருக்கின்றது, அதன் ஈயசாய வளங்கள் அதிகம், உலோகச் செல்வமும் அதிக அதன் மனிதப் பண்பாடும் உயர்வானது; வெது காலம், முஸ்லிம்களின் ஆட்சிக் காலம், ஆங்கிலே wha ஆட்சிக் காலம் முதலிய பல சகாப்தங்களின் Piraph, நிலைமைகளும், நாகரிகங்களும் நாட்டில் இப்பொழுதும் பல இடங்களிலும் இருக்கின்றன.