பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சம்பந்தப்பட்ட வரையில், ஊழியம் செய்யும் கூட் டுறவு சங்கங்கள் அமைந்து, விதைகளை விற்கவும், உரங்கள், கருவிகள் முதலியவை அளிக்கவும் உதவி செய்தால்தான், சிறு கிலங்கள் நிலைத்திருந்து பயிர் செய்யப்படும். விவசாயிபும் அதன் மூலம் கவினமான கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டு அபிவிருத்தி யடைய முடியும். - புதுடில்லியில் பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் கூறியது, 7-2-1959. Ek 事 # குடியானவர்களைப் பயனைக் காட்டியே மாற்ற வேண்டும் இந்தியாவில் தனிப்பட்ட ஒரு நிலைமையை காம் சமாளிக்க வேண்டி யிருக்கிறது. சராசரியாக இங்கே ஒருவருக்குள்ள நிலத்தின் அளவு மிகவும் சுருக்கம், சுமார் ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் இருக்கலாம்கான் நிச்சயமாய்ச் சொல்லுவதற்கில்லை. பெரும்பா லான விவசாயிகள் ஒர் ஏக்கர் கூடப் பெற்றிருக்க வில்லை. இந்த கிலேயில் நாம் என்ன செய்வது? சராசரியாக 20 அல்லது 50 ஏக்கர் கிலமாக இருந்தால், இந்தப் பிரசினேயே வேறு விதமாக இருக்கும். காம் வேறு முறையில் சிந்தனை செய்ய வேண்டியிருக்கும். கான் கூட்டு விவசாயத்தையோ, வேறு எந்த முறையையோ, அதன் பெயருக்காக ஆசையுடன் போற்றவில்லை. ஆனால், இந்தியாவிலுள்ள பெரும்பா லான விவசாயிகளைப் போல, ஒருவன் ஒர் ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? திரு. மஸானி கூறியபடி, நாம் கல்ல விதைகள், தண்ணிர், உரங்கள், கவினக் கருவிகள் முதலிய வற்றை விவசாயிக்கு அளித்தால், அவன் அதை அபி