பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 கப்பட்டது. பெரிய சங்கங்கள் 20% மட்டுமே அளித் தன. 1950-51-ல் கடன் தொகை ரு. 22-9 கோடி, 1955-56-ல் ரு 4962 கோடி, 1956-57-ல் ரு. 63.8 கோடி, 1957-58-ல் ரு. 96 கோடி, 1958-59-ல் ரு. 130 கோடி. இவைகளிலிருந்து கூட்டுறவு சங்கங் கள், முக்கியமாகச் சிறு சங்கங்கள், தக்க அளவில் முன்னேறி யிருப்பதைக் காணலாம். கூட்டுறவு விவசாயப் பண்ணைகளில் 1957-58 இறுதியில் இந்தியாவில் 2,000 இருந்தன. கூட் டுறவுப் பண்ணைகள்' என்ற தலைப்பில் இருவகையான பண்ணைகள் சேர்க்கப்பட் டிருக்கின்றன. சில சமயங், களில் நிலம் சங்கத்திற்கே இருக்கும், உரிமையும் அதற் குத்தான். ஆனல் குடியானவன் அதைத் தனித்துப் பயிரிடுவான். இத்தகைய பண்ணைகளைக் கழித்துவிட் டால், கூட்டுறவு முறையிலேயே பயிர் செய்யும் சங்கங் கள் 1,357... Ho H. H. H. H. இந்த 1,357 சங்கங்களும் முதல்தரமானவை என்றே, மிகவும் வெற்றியடைந்தவை என்றே, கூட் டுறவு விவசாயத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளவை என்றே கான் சொல்லவில்லை. ஆயினும், ஒவ்வோர் இராஜ்யத்திலும் வெற்றிகரமாகப் பயிர் செய்யும் கூட் டுறவு விவசாயப் பண்ணைகள் இருக்கின்றன. அவை: கள் சென்ற இரண்டு மூன்று ஆண்டுகளில் தோன்றி யவை, எவருடைய வற்புறுத்தலினாலும் அவை ஏற்பட வில்லை. ஆல்ை, பல காரணங்களுக்காகக் குடியானவர் களே அவைகளை அமைக்கத் தீர்மானித்தனர். -டிெ டிெ Ht ==