பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 கொண்டிருக்கும் நிலையில் அவர்களை நாம் விட்டு வந்த வர்களாவோம். சில குடியானவர்கள் ஒரளவு வசதி யுடன் இருப்பார்கள், சிலர் மோசமான நிலையில் இருப் பார்கள். விளைவும் குன்றிப் போனல், குடியானவர்கள் கதி அதோக தி யாகிவிடும். -லோக சபைச் சொற்பொழிவு, 28-3-1959. o 事 H கேள்விகளும் விடைகளும் கூட்டுறவுகளை அமைத்தல் சரியான வழி என்ப தில் எனக்குத் துளிக்கூட ஐயமில்லை. கூட்டுறவு விவசாயப் பண்ணை அமைத்தலும் சரியான இலட்சி யமே யாகும். ஆயினும் இவைகளைப் பற்றி ஆராய்ந்து அபிப்பிராயம் கூறுவதும், கேள்விகள் கேட்பதும் நியாயம்தான். இப்பொழுது இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கூட்டுறவு விவசாயப் பண்ணைகள் அமைப்பதற்கு எந்த அளவு க் கு நிலைமைகள் சா த கமா யிருக்கின்றன என்று கேட்கலாம். 1ங்கள் போதிய அளவு பயிற்சி கொடுக்காமல், ஏராளமான பயிற்சி பெற்ற ஆட்கள் இல்லாமல், இதை ஆரம்பிக்க முடியாது' என்று சொல்லலாம்; ஒரு சட்டத்தை இயற்றி உடனே எல்லாம் கடந்துவிடும் என்று கம்பியிருக்க முடியாது’ என்றும் கூறலாம். இது சரியான வக்கணையாகும். இதற்குப் பதிலாக, Inாம் மக்களுக்குப் பயிற்சி யளிக்கலாம், மற்றும் சாதக மான சூழ்நிலைகளை அமைக்கலாம். இதுதான் ஒரு பிரசி8னயை அணுகும் முறையாகும். இதை விட்டு விட்டு, கூட்டுறவு விவசாயப் பண்ணைகளும், கூட் டுறவு சங்கங்களும் இந்தியாவுக்குப் புதியவை, இந்திய மக்களின் பண்பாடுகளுக்குப் பொருந்தியவை அல்ல. ஆகையால் அவைகள் வேண்டாம் என்று சொல்லுவது D60-12