பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கல்லதன்று. அதற்கு அர்த்தமே யில்லை. அது சரியான ஆராய்ச்சிக்கு கேர் மாறனது. அதை ஒப்புக் கொண்டால், நாம் எப்பொழுதும் வறுமையிலே ஆழ்ந்து கிடக்க வேண்டியதுதான். ஏனென்றல் புதி தாக ஏதாவது செய்யாமல், காம் முன்னேறவே முடி ti IfT. JJ. மற்றெரு புறத்தில், கூ, ட் டு ற வு விவசாயப் பண்ணை முறை நல்லது, ஆதலால், எல்லா இடங்களி லும் நாளையே அதை அமைத்துவிட வேண்டும்’ என்று சொல்லுவதும் சரியாகாது. ஏனெனில் அது மிகவும் கஷ்டமாகும். அது கடைமுறையில் சாத்தியமாகாது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நாம் முதலில் அடிப்படை போட வேண்டும், மக்களின் மனங்களை நாம் பக்குவப்படுத்த வேண்டும், மக்களை கம் பக்க மாகத் திருப்பிக்கொள்ள வேண்டும். -டிெ. டிெ 串 #: #: ஒவ்வொரு துறையிலும் கூட்டுறவே நலம் கூட்டுறவும், கூட்டுறவு முறையில் வேலை செய் வதும், மனிதர் செய்யும் தொழில்கள் எல்லாவற்றிற்கும் பொருத்தமாகும் என்று கொள்கையளவில் ஒப்புக் கொள்ளலாம் என்பதில் எனக்குச் சந்தேகமில்ஜல. உயர்ந்த கலைப் படைப்புக்களைத் தவிர, மற்றவை களில் எல்லாம் இது பொருத்தமாகும். கலைப்படைப்பு மட்டும் நீங்கலாக, மற்ற ஒவ்வொரு தொழிலிலும் கூட்டுறவே மேலான முறையாகும். கொள்கை யளவில் அதை மறுக்க முடியாது. கடைமுறையில் ஜனங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நீங்கள் கஷ்டங்களை எடுத்துக் கூறலாம். அதற்கும் ாாம் பதில் கூறுவோம். பெருங் கூட்டங்களாக நாம்