பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 சேர்ந்து வசிப்பதால், கூட்டுறவு ஒரு .ே ம லா ன வாழ்க்கை முறையாகும். அது தவிர்க்க முடியாத முறையாகவும் உள்ளது. ஜனத்தொகை குறைவாயுள்ள நாட்டில் ஜனங்கள் பெரிய பண்ணைகளை வைத்துக் கொள்வதும், ஒவ்வொன்றும் தனித் தனியா யிருப் பதும் சரிதான். வேத காலத்தில், கிலங்கள் அதிகமாக வும், வனங்கள் மிகுந்தும், ஜனத் தொகை குறைந்தும் இருந்ததால், அந்தக் காலத்திலிருந்த கில உடைமை முறை அக் காலத்திற்கு ஏற்றதாக இருந்திருக்கும். இன்று இந்தியாவில் ஜனத் தொகை நூறு மடங்கு பெருகியும், காள்தோறும் பெருகிக் கொண்டும் இருக் கும் பொழுது, நாம் வேதகால அமைப்பை வைத்துக் கொள்ள முடியாது. o இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு வழி கள் இருக்கின்றன. ஒன்று கூட்டுறவும் அதன் முடி வாகக் கூட்டுறவு விவசாயப் பண்ணையும். இரண்டா வது வழி நிலங்களைச் சார்ந்து வாழும் மக்களை வேறு தொழில்களுக்கு அழைத்துச் செல்லல். விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், ககர ஜனத்தொகைக்கும் உள்ள விகிதத்தையும், அது மாறிவரும் விவரத்தையும் கனம் அங்கத்தினர்களிலே பலர் தெரிந்திருப்பார்கள். சென்ற 19-ஆம் நூற்ருண்டு முழுவதிலும், ஐரோப்பா வில் தொழில் அபிவிருத்தி யடைந்திருந்த நாடுகளி லெல்லாம், நகரங்களின் ஜனத்தொகை மேலே ஏறிக் கொண்டே யிருந்தது. ககர ஜனத்தொகை என்பதில் ாகான் தொழிலில் சம்பந்தப்பட்டவர்களையே சிறப் பாகக் குறிப்பிடுகிறேன். விவசாயத்தில் ஈடுபட்ட மக்களின் தொகைக்கும் நகர ஜனத்தொகைக்கும் உள்ள விகிதம் 50: 50, 60: 40, 40: 60 என்ற முறை யில் இருந்தது. அமெரிக்காவில் விவசாய மக்களின் கொகை மேலம் கறைவதான். சென்ற 19-ஆவது