பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 கிறேன். இவைகளைச் சிறு நிலங்களில் உபயோகிக்க முடியாது. முதலாவது, சிறு நிலமுடைய ஏழை விவ சாயிக்கு இவைகளை வாங்கி உபயோகிக்க வசதியே கிடையாது. இரண்டாவது, இவைகளை உபயோகிக்க அவனுக்குப் பயிற்சியுமில்லை. இந்தக் கருவிகளே யெல்லாம் பயன்படுத்தப் பெரிய பண்ணைகள் இரும் தால்தான் முடியும். இராஜஸ்தானிலுள்ள மாபெரும் அரசாங்கப் பண்ணையில் இன்று அதிக ஆச்சரியமான பயன்களை அடைந்து வருகிறேம்......... அங்கே 5,000ஏக்கர்கள் இருக்கின்றன. அங்கு போய் வந்தவர்கள் அங்குள்ள பயிர்களைப் பற்றி விந்தை விந்தையாகப் பேசுகிருர்கள். சாதாரணமாக 4-அடி உயரமாக வள ரும் பயிர் அங்கே 10-அடி உயரமா யிருக்கிறதாம்.,.. ஜனங்கள் கூட்டுறவு விவசாயத்தை மேற்கொண் டால் நல்லதுதான். ஆனல், நான் அவர்களே அவ்வாறு செய்யும்படி சொல்லவில்லை. ஏனெனில் அது கல்ல தெனினும், ஜனங்கள் தாங்களாக அதில் ஊறி வளர்ந்து வர வேண்டும். அதை அவர்கள் மீது திணிக்க முடியாது. அதில் அடங்கியுள்ள மைேதத் துவத்தையும், அதல்ை கிடைக்கும் அநுபவத்தையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். -டிெ. டிெ. o *H o உடைமை என்பது கண்ணுக்குப் புலகைாத ஒன்று உடைமை (அல்லது சொந்தமாய்க் கொள்ளுதல்) என்பது கண்ணுக்குப் புலகைாத உருவமற்ற ஒன்ய: ஒரு பெரிய பண்ணை இருப்பதாயும், அதைக் குறித்த அளவு பங்குகளுள்ள ஒரு கம்பெனி கடத்துவதாயு. வைத்துக் கொள்வோம். ஒரு மனிதறுக்கு அh;