பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO நெகிழ்ச்சியா யிருக்க வேண்டும் என்பதால், குறிப் பாக எதுவுமில்லாமல் இருந்துவிடவும் கூடாது. அது வும் சரியில்லை. கமது கிராமப் பகுதிகளை நினைவில் வைத்துக்கொண்டு, அவைகளுக்கு ஏற்ற முறையில் கூட்டுறவு இயக்கத்தைப்பற்றி காம் கன்றகச் சிந்தனை செய்து, தெளிவான கருத்துக்களைக் கொள்ளவேண் டும். -லோகசபையில் ஆற்றிய சொற்பொழிவு, 12-4-1959. k * # நாட்டுப்புறத்தில் கூட்டுறவு கமது காட்டுப்புற மக்களுக்குக் கூட்டுறவைத் தவிர வேறு வழி யிருப்பதாக எனக்குத் தெரியவில்லை, பல பணிகளை மேற்கொள்ளும் கூட்டுறவு ஸ்தாபனங் கள் அவர்களுக்கு இன்றியமையாதவை. இவைகளின் மூலம் கூட்டுறவு விவசாயத்திற்குச் செல்லவேண்டும். கூட்டுப்பண்ணை முறை இந்தியாவுக்கு இப்போதுள்ள கிலைமைகளில் ஏற்றதாகத் தெரியவில்லை. நம் விவ சாயிகள் ஒரு பெரிய இயந்திரத்திலே ஒட்டிக்கொண் டிருக்கும் உறுப்புக்களாகத் தங்களுடைய தனி இயல்பு கள் வெளியே தெரியாதபடி இருப்பதையும் நான் விரும்பவில்லை. இந்த காட்டில் கிலம் சுருக்கம். மக்கள் அதிகப் பேர் இருக்கின்றனர் என்ற உண்மையை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயங் களைப்பற்றி விவாதம் கடந்து வருவதிலிருந்து, நாம் பழைய பாழடைந்த பொருளாதாரப் பாதைகளை விட்டு வெளியேறி, முன்னேறி வருகிறேம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. H * o: