பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 வையை இழந்த போதிலும், அவர்கள் நேர்மையான பாதையை விட்டு விலகவே கூடாது. -அலகாபாத் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் சொற்பொழிவு, 13-12-1947. +: + + முதல்தரமான இளைஞர்கள் தேவை இந்த நாட்டின் எதிர்காலம் முடிவாகக் கல்லூரி களிலும் பல்கலைக் கழகங்களிலும் பயின்று வரும் வாலி பர்கள், இளம் பெண்களைப் பொறுத்துத்தான் இருக் கின்றது. அவர்கள் எத்தகைய பண்புடன் விளங்கு கின்றனர் என்பதைக் கண்டு கொள்ளவே நான் விரும்பு கிறேன். அவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக் கின்றனர்; ஆல்ை நமது தேசம் முன்னேற வேண்டு மால்ை, (எண்ணிக்கையைப் பார்க்கிலும்) நாம் மக் களின் குணத்தையே கவனிக்க வேண்டும். இந்தியா வின் எதிர்காலம் அதன் ஜனத்தொகையைப் பொறுத்த தன்று. பழமையிலிருந்து நிகழ்காலமும், நிகழ்காலத்தி லிருந்து எதிர்காலமும் தோன்றுகிறது என்ற அள வுக்கு, காம் பழமையை ஏற்றுக் கொள்ளலாம். கடுத்தர மான மக்களைக் கொண்டுகூட ஒரு நாடு ஒரளவு முன் னேற்றமடைய முடியும். இந்தியாவில் அத்தகைய மக் கள் ஏராளமா யிருக்கின்றனர். ஆனல், அந்த வகை போதாது. பெருமை பெற்ற நாடான் இந்தியா, மேலும் பெருமையுடன் விளங்க வேண்டுமானல், கடுத்தர மானவர்களுக்கு மேற்பட்ட ஆடவர் பெண்டிர்கள்' அதற்குத் தேவை. நீங்கள் விளையாடச் செல்லுகை யில், நீங்கள் ஆட்டத்தைகன்ற க ஆடவேண்டு மென்று தான் முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் நூறு கஜ ஒட் டத்தைப் பத்து விகாடிகளில் முடிப்பதாக வைத்துக் கொள்வோம்; ஆல்ை நீங்கள் சரியான மல்லர்களாக 950-13