பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 இப்படித்தான் கடந்து வருகின்றது. இந்தியாவில் இதற்கு மகாத்மாஜி ஒரு புதிய போக்கை உண்டாக்கி குர். விஷயம் இதுதான் : ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டிராமல், கைகளாலும் கால்களாலும் அந்த வேலையில் ஈடுபடும்படி செய்கிருேம். விஷயங்க2ளப் பற்றிப் பேசிக்கொண்டே யிருப்பவர்களிடம் எனக்குச் சலிப்பு ஏற்படுகின்றது. நீங்கள் எவ்வளவு அறிவாளரா யிருந்த போதிலும், ஒரு வேஐலயைச் செய்யாமல், அதைப்பற்றிப் பேசிக்கொண்டே யிருந்தால். அதன் நுட்பத்தைத் தெரிந்துகொள்ளவே முடியாது. -புதுடில்லியில் மத்திய பாசனம், மின்சார போர்டு கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு, 17-11-1952. Iki o: 事 பெண் கல்வி ஒருவர் எந்த வகுப்பு, எந்த மதத்தைச் சேர்ந்த வரா யிருந்தாலும் சரி, அவருக்குக் கல்வி அவசியம். கல்வி என்றல், நான் கல்வி என்ற பொருளிலேயே கூறு கிறேன், நாகரிகச் சீமாட்டி போல் இருப்பதை மட்டும் கற்றுக் கொள்வதை அல்ல. சீமாட்டி போலிருக்கப் பயிற்சி பெறுவது நல்லதா யிருக்கலாம், ஆல்ை அது கல்வியாகாது. கல்விக்கு இரண்டு அமிசங்கள் உண்டு, ஒன்று ஒருவரின் உணர்ச்சிக்குரிய கலாசார அமிசம், மற்றது ஒருவருடைய செயலின் அமிசம். ஒவ்வொருவரும் செயல் முலம் உற்பத்தி செய்பவ ராயும், பண்புள்ள கல்ல பிரஜையாகவும் இருக்க வேண் டும். எவரும் ஒருவரையொருவர் அண்டி வாழ்பவராக இருக்கக்கூடாது, கண வர் மனைவியா யிருந்தால்கூடக் கடற்பஞ்சுபோல் ஒட்டி வாழ்தல் கூடாது. இந்த முறை யிலே இப்பொழுது காம் வளர்ச்சியடைந்து வருகி