பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தகைய சமயங்கள் மிகவும் மகிழ்ச்சியானவைகளாக இல்லாது போயினும், சில நேரங்களில் வேதனை ஏற் பட்ட போதிலும், நாங்கள் சரித்திரத்தோடு சம கடை போட்டுக் கொண்டு முன்னேறுகிறேம் என்றும், நாங் கள் பெரும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேம் என்றும் ாங்கள் உணர்ந்து, திருப்தியும் கொண்டோம். சிங் தனேயும் செயலும் சேர்ந்து இயங்கி வந்தன, அதனல் பூரணமான வாழ்க்கை வாழ்வதாக காங்கள் தெம்பு கொண்டிருந்தோம். அந்தக் காலத்தில் எங்களுக்குக் காப்பாக விளங்கியவற்றுள், அரசியல் விஷயங்களிலே கூட காங்கள் உயர்ந்த லட்சியங்களுடன் கன்னெறி யில் செயற்பட்டுக் கொண்டிருந்தோம் என்ற நம்பிக் கையே மிகவும் முக்கியமானது. பொதுவாகப் போராட்டங்களிலே, முக்கியமாகத் தேசியப் போராட் டங்களிலே, தோன்றும் துவேஷம் எங்களிடம் இல்லை, அது எங்களைச் சுட்டு நீருக்கவில்லை. - எங்கள் முன்னிலையிலும், எங்கள் உள்ளங்களிலும் காம்திஜி எப்பொழுதும் இருந்து கொண்டே யிருந் தார். வேறு பல தலைவர்களும் இருந்தனர், அவர்கள் மற்ற மக்களேவிடப் பெருக்திறல் வாய்ந்த சூரர்கள். மேலும், மாபெரும் இயக்கங்களில் தொடர்பு கொண் ருந்ததாலும், மாபெரும் தலைவரைப் பெற்றிருந்த தாலும், பெருமையால் உயர்ந்து விளங்கிய எண்ணில் அடங்காத ஆடவர் பெண்டிர்களிடையே கேசமும் சமும் நிலவி வந்தன. -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. o o Fo அபிவிருத்திக்கு அவகாசம் வேண்டும் இMய பழமையான நாடு, எனினும் இளமையின் துடி பாரியமும் அதற்கு உண்டு. பண்டைக் காலங்