பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 கவர்ச்சி செய்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் ஆதாரக் கல்வி பள்ளி வயதுள்ள எல்லாக் குழந்தை களுக்கும் கிடைக்கும். -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959

  • # *

24 கலைகளும் கலையுணர்வும் காட்சிச் சாலைகள் ஒரு பெரிய நகரிலிருக்கும் கலைக் காட்சிச்சாலை களும், பொருட்காட்சிச் சாலைகளும், வெளியேயுள்ள வாழ்க்கையின் வ.ரிவான, செழிப்புள்ள, ஆழ்ந்த பொருள்களை எட்டிப் பார்ப்பதற்குரிய சாளரங்களாக விளங்குகின்றன. -புதுடில்லியில் சொற்பொழிவு, 23-2-1952. -- + Ek பாட்டும் கூத்தும் நகரங்களிலுள்ள காம், வாழ்க்கையின் அழகுக் கலையில் ஆர்வமே யில்லாமல், அதிலிருந்து வெகுதுரம் தள்ளி வந்துவிட்டோம். காம் கிராமங்களுக்குச் செல் லும் பொழுது, ஏராளமான நாடோடிப் பாடல்களையும், கடனங்களையும், கேட்கவும் பார்க்கவும் இன்னும் முடி கின்றது, ஏனெனில் தற்கால காகரிகம் அவைகளைச் சிதைத்து விடாமல் ஒதுங்கியுள்ளது. இந்தியாவின் தற்கால காகரிக முன்னேற்றத்தில் கல்ல விஷயங்களும் இருக்கின்றன, கெட்ட் விஷயங்களும் இருக்கின்றன.