பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 விடுகிறேன். நாம் கல்வி யறிவு பெற்று வளர்கிறேம், விஷயங்களைப் பற்றிய ஞானம் பெறுகிறேம், அநுப வம் பெறுகிருேம். நாளடைவில் அவைகள் பெருங் குவியலாகக் குவிந்து விடுகின்றன. நாம் எந்த நிலையி லிருக்கிருேம் என்பதுகூட விளங்காமற் போய்விடுகின் றது. அவை யெல்லாம் அளவுக்கு மேலாக நம்மை அழுத்திவிடுகின்றன. ஆனால் அதே சமயத்தில், அவை க"ள யெல்லாம் ஒன்றகச் சேர்த்தாலும், மனித சமூகத் தின் ஞானம் கூடியிருப்பதாகச் சொல்ல முடியாது என்ற ஒர் உணர்வு நமக்கு எப்படியோ தோன்றி விடு கின்றது. தற்கால வாழ்க்கையின் வசதிகளும், கவீன விஞ்ஞானமும் அளிக்கும் உதவிகளைப் பெருமலிருந்த சிலர், நம்மிலே பெரும்பாலோரைவிட, அறிவாளிகளா யிருந்தார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. பிற் காலத்தில் இந்த அறிவு எல்லாவற்றையும், விஞ்ஞான வளர்ப் பியையும், மானிட சமுகம் மேம்பாடடையக் .ைடி ய சாதனங்களையும் ஒன்றகச் சேர்த்து, காம் பயனடைய முடியுமா, முடியாதா என்பது எனக்குத் தெரியவில்லே......... -டிெ டிெ o o o கலாசாரம் உரக்கக் கூவாது எங்கே பார்த்தாலும் கலாசாரம் இருக்கின்றது. சாதாரணமாக மான் காண்பது, எவர்கள் கலாசாரத் தைப் பற்றி அதிக உரக்கப் பேசுகிறர்களோ, அவர்க ளிடம் கலாசாரம் இல்ல என்பது. முதலாவதாக, கலாசாரம் உரக்கக் கூவுவதன்று, அது அமைதியா னது, அடக்கமானது, அது சகிப்புத் தன்மையுடையது. ஒருவருடைய கலாசாரத்தை அவருடைய மெளனத்தி லிருந்து கண்டு கொள்ளலாம். ஒரு சாடை காட்டுதல்,