பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22O தள்ள விரும்புவோர் உள்ளத்தைக் குறுகலாக்குகின் றனர், கம் சமுதாயமும் வளர்ச்சியற்ற கலாசாரத்தில் தேங்கி நிற்கத் தொடங்குகின்றது. -ஸாகோர் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு, S 0-10-1952.

# M

திறந்த மனதே வளர்ச்சிக்கு அறிகுறி கலாசாரத்திற்கு ஏதாவது பெருமை இருக்குமென் முல், அது ஆழமுடையதாக இருக்க வேண்டும். அது ஒரளவு ஜீவசக்தியுடன் இயங்கிவர வேண்டும். கலா சாரம் பல திறப்பட்ட அமிசங்களைப் பொறுத்து அமைவதாகும். ஒரு சமூகம் அல்லது மக்களினத்தின் ஆரம்பக் காலக் கலாசாரத்தை அடிப்படை அமைப்பு என்று சொல்லலாம், அதைத் தவிர, பிந்திய வளர்ச்சி யெல்லாம், காட்டின் தட்ப வெப்ப கிலேயாலும், வேறு பல விஷயங்களாலும் பாதிக்கப்பெறும். அரபு நாட் | ன் கலாசாரம் அதன் தட்ப வெப்ப கிலேயுடனும், அரேபியாவின் பாலைவனங்களுடனும் நெருங்கிய தொடர்புள்ளது, ஏனெனில் அது அந்தப் பிரதேசத் திலேயே வளர்ந்தது. அதே போல இந்தியாவின் கலா காரமும் முற்காலத்தில் இமயமால் வரைகளாலும், பங்களாலும், மாபெரும் கதிகளாலும் பாதிக்கப் வhதது. இதைப் பற்றி நாம் நம் இலக்கியங்களி விரு தும் தெரிந்து கொள்கிருேம். இந்த மண்ணின் Aபl க்கு yற்றபடி, அது இயற்கையாக வளர்ந்துள் து கலாசாரத்தின் பல பகுதிகளாகிய கட்டடக் கலை, Aயாக இலக்கியம் போன்றவைகளில், எவையாவது Mபண் சேரி து புதிய அழகுள்ள ஒரு கலையாக வளர படிய இப்ப முன் முறல் மடம் திருக்கின்றது. ஆனல் Aப|யக வராமல், மாமாக ஒன்றைத் திருத்தி