பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 களில் எத்தகைய ஜீவ சக்தியுள்ள உணர்ச்சிகள் அதற்கு வல்லமை யளித்தனவோ, அவை இப்பொழுதும் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன; மேலும் அதே சமயத் தில் நாங்கள் மேலை நாடுகளிடமிருந்து சமுக அரசியல் கொள்கைகளையும், விஞ்ஞானத்தையும், தொழில்களுக் குரிய நுண்பொறிகளைப்பற்றியும் ஏராளமாகக் கற்றுக் கொண்டிருக்கிருேம். சமுதாய நலனுக்காக விஞ்ஞா னத்தை அதிகமாகப் பயன்படுத்துவது பற்றி காங்கள் முக்கியமாகக் கற்க வேண்டியவைகளும், செய்ய வேண்டியவைகளும் இருக்கின்றன. காங்கள் அரபி யல் சுதந்தரத்தை அடைந்து விட்டோம், எங்கள் மக்க எளின் பொருளாதார ாகி2லமைகளை விரைவிலே அபிவிருத்தி செய்வதும், வறுமையையும், சமூக அநீதி கள், குறைபாடுகளையும் எதிர்த்து இடைவிடாது போரிடுவதும் முக்கியமான வேலையாகும். இந்த வேலே க2ள மேற்கொள்ளவும், வெற்றி பெறவும் காங்கள் உறுதி கொண்டுள்ளோம். எங்களுக்கு உறுதி யிருக் கிறது, இயற்கை வசதிகளும் இருக்கின்றன, தேவை யான மக்களும் இருக்கின்றனர்; இந்த அமிசங்களே ஒன்றகத் திரட்டிப் பயன்படுத்துவதே எங்களுடைய உடனடியான வேலை. ஆகவே இந்தக் காரியத்திற். காக, அமைதியாக அபிவிருத்தியடைய எங்களுக்கு அவகாசம் வேண்டும், மற்ற நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம். -கனடா பார்லிமெண்டில் நிகழ்த்திய சொற்பொழிவு, 24-10-1 s) is []. 書 暫 | சாதி ஒரு சாபத்தீடு இன்றைய இந்தியா கம்பிக்கையும் துயரமும் கலh தும், வியக்கத்தகுந்த முன்னேற்றங்களும், அதே சா