பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 இது தொடர்சியை எதிர்த்து நிற்பது. எனவே விஞ் ஞான ஊழியனைப் பலர் பாராட்டித் தட்டிக் கொடுத்த போதிலும், அவனை அவர்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றல் அவன் வந்து இருக் கின்ற கி2லமைகளைக் கவிழ்த்து விடுகிறன். சாதாரண மாகச் சொல்லப் போனல், விஞ்ஞானத்திற்கு எவ் வளவு வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமோ, அவ் வளவும் அமைக்கப்படவில்லை. ஒரு தேசத்திற்கு யுத்தத்தைப் போன்ற ஒரு பெரிய அபாயம் ஏற்படும் பொழுதுதான், விஞ்ஞானம் அதிகமாய்க் கவனிக்கப் பெறுகின்றது. அப்பொழுது மற்றவை யெல்லாம் ஒதுக்கித் தள்ளப் பெற்று, விஞ்ஞானத்திற்கே முத லிடம் ஏற்படுகின்றது, இவ்வளவுக்கும் காரியம் தீமை யானது. தேங்கி நிற்கும் ஒரு சமுதாயத்தில் சாதாரணமா யுள்ள மாறுதல் வேண்டிாத தத்துவத்திற்கும், விஞ் ஞானியின் கண்டுபிடிப்புக்களால் ஏற்படும் சாதாரண மான புரட்சிகரமான போக்குக்கும் ஏற்படும் போராட் டம் வியந்து பார்க்கத் தக்கதாகும். புதிய கண்டுபிடிப் புக்கள் சமுதாயத்தின் அடிப்படையையே மாற்றி விடு கின்றன. அவை, வாழும் முறைகளையும், மானிட வாழ்க்கையின் நிலைமைகளையும், மனித சமூகம் தொடர்ந்து வாழக் கூடிய வசதிகளையும் மாற்றி விடு கின்றன. -திக்வாடியில் எரிபொருள் ஆராய்ச்சி நிலையத் தொடக்க விழாவில் ஆற்றிய சொற்பொழிவு, 22-4-1950.

  • 書 事

விஞ்ஞானிகளின் திகைப்பு விஞ்ஞானத்தில் காம் மிகவும் அதிகமாக முன் னேறி யுள்ளோம்-கான் விஞ்ஞானத்தில் மிகுந்த நம்