பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 காம் செய்து முடிக்கிறேம். எனினும் அவைகளை கல்ல முறையில் செய்து முடிக்க வேண்டிய ஞானம் கமக்கில்லை. செய்யும் பொறி இயல் நுணுக்க அறிவு கமக்கு இருக்கலாம். ஆனல் அறிவாளியின் மெய் யறிவு கமக்கில்லை, அது இருந்தால்தான் அவைகளே காம் கல்ல முறையில் செய்யவும், மனித சமுகத்திற்கு நன்மையா யிருக்கும்படி செய்யவும் முடியும். இந்த விஷயம் தத்துவ ஞானிகளுக்குரியது. இந்த மகா காட்டிற்கு அவ்வளவு அவசியமில்லை. எனினும், பொறி இயல் அறிவு எவ்வளவு முக்கியமா யிருந்த போதிலும், அது சரியான நோக்கங்களுக்குப் பயன் பட வேண்டுமானல், வேறெரு மனப் பண்பும் அவசிய மாகின்றது. -புதுடில்லியில் சர்வதேச விவில் விமானப் பயிற்சி ஸ்தாபனத்தில் ஆற்றிய சொற்பொழிவு, 23-11-1948.

விஞ்ஞானமும் பொறிகளுமே புரட்சிகரமானவை மானிட வாழ்க்கையை அதிகமாக மாற்றி அமைப் பது (கம்யூனிஸம், சோஷலிஸம் போன்ற) இலட்சியத் தத் துவங்களல்ல. ஆல்ை, விஞ்ஞான வளர்ச்சியும், நுணுக்கமான பொறிகளின் வளர்ச்சியுமே யாகும். அவைகளே இடைவிடாமல் சமூகத்தை உருவாக்கியும், பொருளாதார அமைப்புக்களை ஏற்படுத்தியும் வருகின் றன. தொழிலுக்குத் தக்கபடி உருவம் அமைகின்றது. கட்டடக் கலையில் இப்படித்தான் நடக்கும். சமூக அமைப்புக்களிலும் முடிவாக அப்படியே கடக்கின்றது. தொழிலுக்கு ஏற்றபடி அமைப்பும் உண்டாகின்றது. விஞ்ஞானமும், பொறி இயல் நுணுக்க அறிவும் அடிக் கடி தொழில்களை மாற்றி விடுகின்றன. எனவே சமூக