பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 எந்த விதமான உண்மையான மாற்றத்தையும் வெளியிலிருந்து ஒரு சமூகத்தின் மீது திணிக்க முடி யாது. அது தாகை வளர வேண்டும். -டிெ டிெ o: H: 27 பத்திரிகைகள் நானும் பத்திரிகை ஆசிரியர்களும் இந்திய மக்களைப் பற்றி மதிப்பிடுவதில், இக் தியாவிலுள்ள எந்தப் பத்திரிகை ஆசிரியரையும் விட நான் மேலானவன் என்று கான் உரிமை கொண்டாடு கிறேன். அவர்களே எனக்கு அதிகமாய்த் தெரியும் என்று சொல்லுகிறேன்-அப்படிச் சொல்வது உசித மற்ற முறைதான். ஏனெனில், நான் அவர்களிடம் அள வற்ற அன்பு கொண்டிருக்கிறேன், அன்போடு அவர் க2ள அணுகியுள்ளேன், அவர்களும் என்னிடத்தில் தாராளமாக அன்பைப் பொழிந்திருக்கிறர்கள், அவர் களைப்பற்றி நான் மிக உயர்ந்த அபிப்பிராயமே கொண்டிருக்கிறேன். அவர்களுக்குக் கவர்ச்சிகரமான, உணர்ச்சிகளைத் துண்டக்கூடிய செய்திகளே தேவை என்று எண்ணுவது அவர்களைக் குறைவாக எண்ணுவ தாகும். ஆனல் அவர்கள் தேவர்களும் அல்லர். கம் எல்லோரிடத்திலும் குறைகள் இருக்கின்றன. கம்மிடத் திலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. ஆளுல் இந்திய மக்களிடத்தில் கன்மையான அமிசமே மிக அதிகமாக இருக்கிறது. அதை மதித்து, காம் எதைச் சொன்னலும் கல்ல பயன் விளையும். கம்முடைய பத்