பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23O அவைகளும் மக்களைச் சிந்திக்கும்படி செய்வதில்லை, அவர்களுக்கு வேண்டிய விஷயங்களை யெல்லாம் சுருக் கமாக எடுத்துக் கொடுக்கும் தொகுப்புக்களாக அவை கள் விளங்குகின்றன. இந்தக் கஷ்டத்திலிருந்து எப் படி வெளியேறுவது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனல் மக்கள் வரவரத் தாமாகச் சிந்திப்பதைக் குறைத்துக் கொண்டு வருதலும், எல்லா விஷயங்களை யும் தெரிந்துகொள்ளப் பத்திரிகைகளையும் தொகுப்புக் களையுமே கம்பிக் கொண்டிருத்தலும், கல்ல புத்தகங் களுக்குப் பதிலாக இவைகளே வெள்ளம் போல் பெருக் கெடுத்துப் பரவுதலும் அபாயகரமானவை. பத்திரிகை கள் அவசியம்தான். ஆனல் அவைகள் மக்களைச் சிக் திக்க வைப்பதில்லை. -டிெ டிெ + H: o அரசியல்வாதிகளும் பத்திரிகைக்காரர்களும் அரசியல் வாதிகளும் பத்திரிகைக்காரர்களும் ஒரளவில் மிகுந்த ஒற்றுமையுடையவர்கள். இருவரும் அதிகமாய்ப் பேச முனைகின்றனர், அதிகமாக எழுத முற்படுகின்றனர், அறிவுரைகள் பேசுகின்றனர்; பொதுவாகச் சொன்னல் இருவருக்கும் படிப்பு முத லியவை பற்றிய தகுதிகள் எவையும் தேவையில்லை. -புதுடில்லியில் அகில இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் மகாநாட்டில் பேசியது, 17-9-1952. HF பத்திரிகைகளின் சக்தி வாழ்க்கையைப் பல கோணங்களிலிருந்து பார்க்க லாம்-அரசியல், பொருளாதாரம் முதலிய வெவ்வேறு முறைகளில் பார்க்க முடியும். இவை யெல்லாம் முக்