பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 யத்தில் அயர்வும் கொண்ட ஒரு கலப்பாகக் காட்சி யளிக்கின்றது; ஒரு பக்கம் புத்துயிரின் துடிப்பு மறு பக்கம் பழமையின் மரணப் பிடியும், மொத்தமாய்ப் பார்த்தால், வளர்ந்து வரும் ஒற்றுமையும், பல பிரி வினைப் போக்குகளும் தென்படுகின்றன. இவற்றேடு மாபெரும் புதிய சக்தியும் பிறந்திருக்கிறது. மக்களின் மனங்களிலும் செயல்களிலும் ஒரு கொந்தளிப்பு காணப்படுகின்றது. மாறிக்கொண்டே யிருக்கும் இந்தக் காட்சியின் நடுவில் வசித்துக் கொண்டிருக்கும் காம் ஒருவேளை இங்கே கடந்து கொண்டிருப்பவை களை எல்லாம் எப்பொழுதும் முற்றிலும் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. இந்த நிலைமையை வெளியி லிருந்து காண்பவர்கள் சரியாக மதிப்பிட முடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முக்திய பழங் காலத் தில் வேருன்றி கிற்கும் ஒரு நாடும், மக்களும், முற். காலத்தில் மாறுதலை எதிர்த்துத் தடுத்து வந்துள் ளவர்கள், இப்பொழுது உறுதியான கடையுடன் முன் னேறி வருவது ஆச்சரியம்தான். நாம் இந்தியாவில் சரித்திரத்தைப் படைத்து வருகிறேம், ஆல்ை அதை காம் உணரவில்லை. இந்தத் தலைமுறையினருடைய உழைப்பிலுைம் கொந்தளிப்பிலுைம் விளையப் போவது என்ன ? நாளைய இந்தியா எப்படி யிருக்கும்? இவைகளை நான் சொல்ல இயலாது. நான் என் கம்பிக்கைகளையும் ஆசைகளையும் மட்டுமே தெரிவிக்க முடியும். இந்தியா செல்வமும் பொருள்களும் மிகுதியாகப் பெற்று முன் னேற வேண்டும் என்றும், அதன் ஐந்தாண்டுத் திட்டங் களே நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும், அதனு. டையகோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்றும் நான் விரும்புவது இயற்கை; மதம் அல்லது சாதி, மொழி அல்லது மாகாணம் பற்.