பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241 அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்; அந்த உரிமை எவருக்குமே இல்லை, எந்தத் தேசத்திற்கும், எந்த மக்க ளுக்கும், எந்த நூலுக்கும் இல்லை. மனிதர்களின் மனங் களிலோ, புத்தகங்களிலோ, அவை எவ்வளவு புனித மாயிருந்த போதிலும், அவற்றில் அடங்கிவிட முடி யாதபடி உண்மை அவ்வளவு பெரிதாயுள்ளது. -டிெ டிெ 34 இலட்சியமும் வழிகளும் கம் குருநாதரின் தத்துவங்கள் இந்தச் சபையின் அங்கத்தினர்களில் பெரும் பாலோரும், இந்த காட்டிலுள்ள எண்ணற்ற மக்களும், ஆட்சிப் பீடத்தை எதிர்த்துப் புரட்சிகரமான வேலையி லேயே நம் வாழ்க்கையைக் கழித்திருக்கிருேம். காம் புரட்சிப் பரம்பரையில் வளர்ந்தவர்கள். இப்பொழுது ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிறேம். எனவே சிக்க லான பிரசினைகளைத் தீர்க்க வேண்டிய கடமை ஏற். பட்டிருக்கின்றது. (புரட்சியாளர் ஆட்சியாளராக மாறும்) இந்த மாற்றம் எந்தக் காலத்திலும், யாருக் கும் எளிதான காரியம் என்று சொல்ல முடியாது. ஆல்ை நாம் புரட்சிக்காரர்களாயும், கிளர்ச்சிக்காரர் களாயும், பல கொள்கைகளைத் தகர்த்தெறிந்தவர்களா யும் இருந்ததுடன், மகாத்மா காந்தியின் தலைமையில் ஒர் உயர்ந்த பண்பாட்டில் பயிற்சி பெற்றும் வந்திருக் கிருேம். அந்தப் பயிற்சி, கன்னெறி பற்றிய பயிற்சி, ஒழுக்க சம்பந்தமான பயிற்சி, அத்துடன் அந்த கன் 960–15