பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 போதித்துள்ள பாடம். ஆனல் துரதிர்ஷ்ட வசமாக இதை நினைவில் வைத்துக்கொள்வதுதான் அரிதா யிருக்கின்றது. -கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய உரை I 7-I 0-1949. பொதுவான உலக அரசாங்கம் கமது தேசிய உறவுகளிலும் வெளிநாட்டு உறவு களிலும் நாம் ஒழுக்க சம்பந்தமான உயர்வை மதிக்காவிட்டால், நமக்கு ாகி 2ல ய | ன θΡΙ Ο ΠΤ தானம் ஏற்படாது என்பது எனக்கு நாளுக்கு காள் அதிக உறுதியாகின்றது. சரியான மார்க்கங் களே காம் கடைப்பிடிக்காவிட்டால், முடிவும் சரியான தாயிருக்காது. அதிலிருந்து புதிய தீமையே உண் டாகும்; இதுதான் காந்திஜி செய்த உபதேசத்தின் சாரம். மனித குலம் தெளிவான பார்வையைப் பெறு வதற்கும், சரியாக நடப்பதற்கும் இதைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டியது அவசியம். கண்களில் இரத்தம் செறிந்து சிவந்துவிட்டால், பார்வை குறைந்து போகும். உலகப் பொதுவான அரசாங்கம் வரவேண் டும், வந்தே தீரும் என்பதில் எனக்குச் சந்தேகமே கிடையாது. ஏனெனில் உலகின் கோய்க்கு வேறு மருந்தே யில்லை. இதற்கு வேண்டிய ஒர் அமைப்பை உருவாக்குவது கஷ்டமில்லை. சமஷ்டித் தத்துவத்தை (பல நாடுகளுக்கும் சேர்த்து) விரிவாக்கலாம். அது தான் ஐக்கியாகாடுகளுடன் கூட்டுக்குரிய கருத்தாகவும் இருக்கின்றது. ஒவ்வொரு காட்டுக்கும் அதன் பண் பாட்டுக்குத் தக்கபடி தன் தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ளச் சுதந்தரம் அளித்துவிட்டு, உலக அரசாங்கத்