பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 துடன் அது செய்துகொண்ட ஒப்பந்தப்படி எப்பொழு தும் கடந்து வரவேண்டும் என்று விதிக்கலாம். -புதுடில்லியிலிருந்து அமெரிக்க ஐக்கிய மாகாணத்திற். காகச் செய்த ரேடியோ சொற்பொழிவு, 3-4-1948. 事 |: H 35 கடமைகளும் உரிமைகளும் பழைய தர்மம் நாம் எல்லோரும் இப்பொழுது உரிமைகளையும் சலுகைகளையும் பற்றிப் பேசுவதுடன் அவைகளை வேண்டவும் செய்கிறேம். ஆனல் பழைய தர்மம் கடமைகளையும் கடப்பாடுகளையுமே கூறியுள்ளது. கடமைகளை நிறைவேற்றில்ை உரிமைகள் தாமாகத் தொடர்ந்து வரும். -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. 36 சுயநலமும் ஊழலும் புது முறைகள் அவசியம் பொது ஆட்சி முறையில் கேர் மையற்ற சுயகலக் கும்பல்கள் தோன்றுவதையும், இலஞ்ச ஊழலையும் ஒழிக்க ாாம் வழிகளையும் முறைகளையும் வகுக்க