பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 உரிய நேரத்தில் எச்சரிக்கையுடனிருந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், அது நம் சுதந்தரத்தையே தீர்த்துக் கட்டிவிடும். -அகாபாத்தில் காந்திஜி அஸ்திகளைத் திரிவேணியில் கரைத்த பொழுது பேசியது, 12-2-1948. 事 # # காந்திஜி வாரத்தில் ஒரு நாள் மெளன விரதம் அநுஷ்டித்து வந்தார். அந்தக் குரல் இப்பொழுது நிரந்தரமாக மெளனமாகிவிட்டது, முடிவில்லாத மெளனம் ஏற்பட்டுவிட்டது. எனினும், அந்தக் குரல் ாகம் செவிகளிலும் உள்ளங்களிலும் ஒ லி த் து க் கொண்டிருக்கின்றது. நம் மக்களின் மனங்களிலும் இதயங்களிலும் அது ஒலித்துக் கொண்டிருக்கும். இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பாலும், இனி வரப் போகும் சகாப்தங்களிலும், அது ஒலித்துக் கொண் டிருக்கும். ஏனெனில், அந்தக் குரல் உண்மையின் குரல், உண்மையைச் சில சமயங்களில் அடக்கி வைக்க முடிந்த போதிலும், அதை அழித்துவிட முடியாது. அவருக்குப் பலாத்காரம் என்பது உண்மையின் எதிரி யாக விளங்கிற்று, அதனல்தான் அவர் கையில்ை இமிசை செய்வதைக் கண்டித்து கமக்கு உபதேசம் செய்ததுடன், கமது உள்ளத்திலும் இதயத்திலும் அது இருக்கக்கூடாது என்றும் சொன்னர். நமக்குள்ளேயே நிகழ்ந்து வரும் இ ங் த ப் பலாத்காரத்தை நாம் விட்டொழிக்காவிட்டால், மற்றவர்களிடம் அளவற்ற சகிப்புத் தன்மையும் அன்பும் காட்டாவிட்டால், காம் ஒரு தேசிய சமுகமாக வாழ முடியாது. பலாத்கார வழி அபாயகரமானது, பலாத்காரம் உள்ள இடத்தில் சுதக் தரம் நெடுநாள் தங்கியிராது. உள்காட்டில் பலாத்கார மும் பூசலும் இருந்து வந்தால், சுயராஜ்யத்தைப் பற்றி