பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 மாயப் பிரிவுகள் பழமை நம்மைச் சேர்த்து வைத்திருக்கிறது; நிகழ் காலமும் எதிர்காலமும் நம்மை ஏன் பிரிக்க வேண்டும்? -அலிகார் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு, 24-1-1948. 窜 #: மொழிப் பிரசினை காட்டின் எந்தப் பாகத்தையும் பாதிப்பதாகவோ, எதற்கும் தீங்கிழைப்தாகவோ, உள்ள மொழி சம்பந்த மான கடவடிக்கை எதையும் நாம் எடுக்கக் கூடாது. 事 Hyt E இந்தியாவிலுள்ள 13, அல்லது 14 பெருமைமிக்க மொழிகள் யாவும் கமது அரசியல் சட்டத்தில் தேசிய மொழிகளாகச் செய்யப் பெற்றுள்ளன. அவைகளுள் தமிழும் ஒன்று.

  1. Mķi +

தமிழ் வேகமாக அபிவிருத்தியடைந்து வருகின் றது. அப்படி முன்னேறுவதே நலம். கல்வித் துறை யிலும், அரசாங்க வேலையிலும், இந்த ராஜ்யத்தின் இதர துறைகளில் ஒவ்வொன்றிலும், அது முன்னேறி வருகின்றது. வங்காளி, தெலுங்கு, மலையாளம், ஹறிந்தி முதலிய மற்ற மொழிகளும் முன்னேறி வரு கின்றன. தமிழ், வங்காளி, மலையாளம் முதலிய இராஜ்ய (பிராந்திய) மொழிகளே ஆங்கில மொழியின் உபயோகத்தைக் குறைத்துக் கொண்டு வருகின்ற காவே அன்றி ஹிந்தி மொழியன்று. M * # வலிமையுள்ள, செழிப்பான, ஐக்கியப்பட்ட ஒர் இம்தியவை மிர்மாணிக்கவே நாம் கிளம்பி யிருக்