பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} திற்கும் மிகுந்த உதவி செய்ய முடியும். எப்பொழு தும் இந்தியா உலகின் போக்கை மிகவும் பாதிக்கக் கூடிய ஆற்றலுள்ளது; அது பெருங் காரியங்களைச் சாதிக்கும்படி விதியே நிர்ணயம் செய்திருக்கிறது. காம் தாழ்ந்து விழுந்தால் தரை குழியும்படி வீழ்கிறேம், கிமிர்ந்து எழுந்தால், நாம் உலக நாடகத்தில் கமது பகுதியைச் சிறப்புடன் கடிக்கத் தவறுவதில்லை. "

  1. 幕 #

என் இலட்சியம் கான் கனவு காணும் எதிர்கால இந்தியாவில் ஏகாதி பத்திய மோகத்திற்கோ, வகுப்புவாதத்திற்கோ இட மில்லை. -இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையுரை, 1936. ■ 輩 # பழமையும் வேண்டும், விஞ்ஞானமும் வேண்டும் மின்சார உற்பத்தி, அணுச்சக்தி ஆகியவைகளே கவீன யுகத்தின் சின்னங்கள். இந் தி யா வி ல் நியூக்ளியர் விஞ்ஞானமும்t, அணுச்சக்தியும் வளர்ந்து வருவதை நாம் காண்கிறேம், அதே சமயத்தில் இது பசுவின் சாணத்தை மகிமைப்படுத்தும் காலமாகவும் இருக்கிறது. இவ்வாறு இந்த காட் HH இந்தக் குறியிடப்பெற்றவை தொகுப்பு நூல்களி விருந்து எடுக்கப்பெற்றவை. | நியூக்ளியர் விஞ்ஞானம் என்பது அணுவைத் தகர்த் த.வி. அறுவில் அமைந்துள்ள எலெக்ட்ரான்கள், புரோட்டான் கய மாற்றி அமைத்தல், இந்த மாற்றங்களில் ஏற்படும் அறு. சகநியைப் பயன்படுத்தல் முதலியவை பற்றிய ஆ| ெ அறிவு.