பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தேசியமும் சர்வ தேசியமும் தேசியம் ஒரு மகாசக்தி தேசியம் ஒரு சமுதாயத்தில் விரும்பத்தகுந்த ஆக்கமளிக்கும் சக்தியாகும். அதை அடக்கி வைக்க முயன்றல், அது தீவிரமாக எதிர்த்து நிற்கும், ஆல்ை அதிக ஆற்றலுடன் அது இணைந்திருந்தால், அது பிறர்மீது பாயத் தொடங்கிவிடும். தற்காலத் தேசியம் அக்ரிய ஏகாதிபத்திய எதிர்ப்பினாலும், இன வேற். றுமை எதிர்ப்பிலுைம் விளைந்தது. -புதுடில்லியில், ஆசிய மகாநாட்டின் தொடக்க உரை, 23-3-1947. நமது தேசியம் நாம் குறுகிய தேசியத்தை நாடவில்லை. ஒவ் வொரு நாட்டிலும் தேசியத்திற்கு ஒர் இடமுண்டு, அதை வளர்க்க வேண்டியதும் அவசியம்; ஆனால் அது வலுவில் தாக்கக்கூடிய முறையிலும், சர்வதேச உறவு வளர்வதற்கு இடையூருகவும் இருக்கும்படி விட்டு விடக் கூடாது. -டிெ டிெ to: 書 k 960-16