பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 குறுகிய தேசியம் கல்வி, விஞ்ஞானம், கலாசாரம், அல்லது வேறு எந்த விஷயமாயினும் சரி, குறுகிய தேசிய நோக்கத் துடன் அதை அணுகுவதைப் போல் எனக்கு வெறுப்பா னது வேறு எதுவுமில்லை; அந்த நோக்கு, காம் அறிவின் சிகரத்தை அடைந்து விட்டதாகவும், மேற்கொண்டு காம் எதையும் கற்க வேண்டியதில்லை என்பதாகவும் எண்ணும்படி செய்கின்றது. -புதுடில்லி, பாசனம், மின்சார மத்திய போர்டுக் கூட்டத்தில் சொற்பொழிவு 19-11-1952. 彗 mk சர்வதேச ஒத்துழைப்பு ஒவ்வொரு துறையிலும் மேலும் மேலும் சர்வதேச ஒத்துழைப்பு பெருகுவதன் மூலமே உண்மையான சமாதானத்தை அடைய முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. -புதுடில்லியில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் செய்த சொற்பொழிவு, 4-10-1948. H: k K நன்மையும் தீமையும் கலந்தே யிருக்கும் நீங்கள் மற்ற நாடுகளுக்குப் போனல், ஒவ்வொரு காட்டிலுமுள்ள மக்கள், தங்களுடைய காடே முதன்மை யான காடென்றும், காகரிகத்திற்கு வழிகாட்டி யென் றும், மு ன் ேன ற் ற த் தி ல் தலைசிறந்த தென்றும், முதன்மையாகவுள்ள புரட்சிகரமான காடென்றும், பெரும் கட்டடங்களையுடைய தென்றும், மற்ற நாடு களில் இல்லாத புதுமையுடைய தென்றும், (உல கிற்குப்) போதிக்க வேண்டிய தத்துவங்களை உடைய