பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26O கள் எதையாவது இராஷ்டிரபதி வருகையின் போது ஊத வேண்டும் என்று அவர் விரும்பினர். அவர் தீவிரமாகவே அப்படி எண்ணினரா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்தச் சபை கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தை அது எழுப்பியுள்ளது. இந்தியாவில் காம் கம் முடைய சொந்தப் பழக்கங்களையும், மரியாதை முறைகளையும் அநுஷ்டிக்க வேண்டுமென்று ஆசை கொண்டிருக்கிறேம். வெளி காட்டிலுள்ள எந்தப் பழக்கத்தையோ, மரியாதையையோ காம் ஏற்றுக் கொள்ளும்பொழுது, அதற்கு ஒரு குறித்த பொருள் உண்டு. நமது அரசியல் சட்டத்திலும், நீதி நிர்வாக முறையிலும் காம் வெளி காடுகளை அதிகமாகப் பின் பற்றி யிருக்கிருேம். முக்கியமாகப் பிரிட்டிஷ் பார்லி மென்டின் கடைமுறையைப் பின்பற்றி யிருக்கிருேம். குற்றம் சொல்லிய கனம் அங்கத்தினர் மகாபாரதக் காலத்திய படையைப் போன்ற படைகளை இப் பொழுது நாம் வைத்துக்கொள்ள விரும்புவாரா? ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ல்ை உபயோகிக்கப் பெற்ற ஆயுதங்களை அப் படைகள் உபயோகிப்பதை விரும்புவாரா? நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்ருல், இந்தத் தேசத்தில் தேசியத்தின் பெயரால் சீர்திருத்த எதிர்ப்பை ஆதரிக்கும் பான்மை இருந்து வருகின்றது. i -பார்லிமெண்டுச் சொற்பொழிவு, 3-2-1950.

  1. Fo

தேசியமும் நாடுகளின் கூட்டுறவும் ஆசியாவில் தேசியமே இன்னும் முக்கியமான சக்தியாக விளங்குகிறது. இந்தத் தேசியம் ஆசியா வில் வளர்ந்திருப்பதன் காரணம் வெளிப்படையாகத் தெரிந்ததே. ஆல்ை ஐரோப்பாவிலும்கூட இது வர